பிரெட்ரிக் எங்கெல்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sq:Friedrich Engels
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Engels.jpg|thumb|பிரெட்ரிக் ஏங்கல்ஸ்எங்கெல்ஸ்]]
 
'''பிரெட்ரிக் ஏங்கல்சுஎங்கெல்சு''' (ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்எங்கெல்ஸ்; ''Friedrich Engels''; [[நவம்பர் 28]], [[1820]] – [[ஆகஸ்டு 5]], [[1895]]) 19ம் நூற்றாண்டைச்சேர்ந்த [[ஜேர்மன்]] அரசியல் [[மெய்யியலாளர்|மெய்யியலாளராவார்]]. இவர் [[கார்ல் மார்க்ஸ்]] உடன் இணைந்து [[கம்யூனிசம்|கம்யூனிச சித்தாந்தத்தை]] உருவாக்கியதுடன், [[கம்யூனிச கட்சி அறிக்கை]]யை மார்க்ஸுடன் சேர்ந்து எழுதினார். கார்ல் மார்க்ஸின் இறப்புக்கு பின் [[மூலதனம் (நூல்)|மூலதனம்]] நூலின் பல தொகுதிகளை தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்றவர் [[கார்ல் மார்க்சு]] ஆவார்.
 
உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு. கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு. இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 அகவை வரை நாய் பிழைப்பு என்று அவரே குறிப்பிடும் வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்புக்கொண்டிருந்தார். இக்காலக்கட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் கெகலின் கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பிரெட்ரிக்_எங்கெல்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது