பிரெட்ரிக் எங்கெல்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பிரெட்ரிக் ஏங்கல்சு, பிரெட்ரிக் எங்கெல்சு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox philosopher
 
| region = Western Philosophy
[[படிமம்:Engels.jpg|thumb|பிரெட்ரிக் எங்கெல்ஸ்]]
| era = [[19th-century philosophy]]
 
| color = #B0C4DE
'''பிரெட்ரிக் எங்கெல்சு''' (ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்; ''Friedrich Engels''; [[நவம்பர் 28]], [[1820]] – [[ஆகஸ்டு 5]], [[1895]]) 19ம் நூற்றாண்டைச்சேர்ந்த [[ஜேர்மன்]] அரசியல் [[மெய்யியலாளர்|மெய்யியலாளராவார்]]. இவர் [[கார்ல் மார்க்ஸ்]] உடன் இணைந்து [[கம்யூனிசம்|கம்யூனிச சித்தாந்தத்தை]] உருவாக்கியதுடன், [[கம்யூனிச கட்சி அறிக்கை]]யை மார்க்ஸுடன் சேர்ந்து எழுதினார். கார்ல் மார்க்ஸின் இறப்புக்கு பின் [[மூலதனம் (நூல்)|மூலதனம்]] நூலின் பல தொகுதிகளை தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்றவர் [[கார்ல் மார்க்சு]] ஆவார்.
| image_name = Engels.jpg
| image_caption = பிரெட்ரிக் எங்கெல்சு
| name = பிரெட்ரிக் எங்கெல்சு<br/>Friedrich Engels
| birth_date = 28 நவம்பர் 1820
| birth_place = பார்மென், [[புரூசியா]]
| death_date = {{death date and age|df=yes|1895|08|05|1820|11|28}}
| death_place = [[லண்டன்]], [[இங்கிலாந்து]]
| school_tradition = [[மார்க்சியம்]]
| main_interests = [[அரசியல் தத்துவம்]], [[அரசியல்]], [[பொருளியல்]], [[வர்க்கப் போராட்டம்]], [[முதலாளித்துவம்]]
| influences = [[இம்மானுவேல் கண்ட்|கண்ட்]], [[எகல்]], ஃபெயர்பாக், [[மக்சு இசுரேனர்|ஸ்டர்னர்]], [[ஆடம் சிமித்|சிமித்]], ரிக்கார்டோ, புரியே
| influenced = [[ரோசா லக்சம்பர்க்|லக்சம்பர்க்]], [[விளாடிமிர் லெனின்|லெனின்]], [[லியோன் த்ரொட்ஸ்கி|த்ரொட்ஸ்கி]], [[மாவோ சே துங்|மாவோ]], [[சே குவேரா|குவேரா]]
| notable_ideas = [[மார்க்சியம்|மார்க்சியத்தை]]த் தோற்றுவித்தவர்களில் ஒருவர்
| signature = Friedrich Engels Signature.svg
}}
'''பிரெட்ரிக் எங்கெல்சு''' (ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்; ''Friedrich Engels''; [[நவம்பர் 28]], [[1820]] – [[ஆகஸ்டு 5]], [[1895]]) 19ம் நூற்றாண்டைச்சேர்ந்த [[ஜேர்மன்]] அரசியல் [[மெய்யியலாளர்மெய்யியல்|மெய்யியலாளராவார்]]. இவர் [[கார்ல் மார்க்ஸ்]] உடன் இணைந்து [[கம்யூனிசம்|கம்யூனிச சித்தாந்தத்தை]] உருவாக்கியதுடன், [[கம்யூனிச கட்சி அறிக்கை]]யை மார்க்ஸுடன் சேர்ந்து எழுதினார். கார்ல் மார்க்ஸின் இறப்புக்கு பின் [[மூலதனம் (நூல்)|மூலதனம்]] நூலின் பல தொகுதிகளை தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்றவர் [[கார்ல் மார்க்சு]] ஆவார்.
 
உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு. கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு. இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 அகவை வரை நாய் பிழைப்பு என்று அவரே குறிப்பிடும் வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்புக்கொண்டிருந்தார். இக்காலக்கட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் கெகலின் கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பிரெட்ரிக்_எங்கெல்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது