விக்கிப்பீடியா:பயனருக்கு மின்னஞ்சல் செய்ய: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:

== தகவல் பாதுகாப்பு==
{{main|Wikipedia:பாதுகாப்பு கொள்கை|Wikipedia:தனிநபர் பாதுகாப்பு செய்முறைகள்}}
{{main|Wikipedia:Security|Wikipedia:Personal security practices}}
Sending an e-mail via the [[Special:EmailUser|இப் பயனருக்கு மின்னஞ்சல் செய்]] முறைமை மூலம் மின்னஞ்சல் அனுப்பப்படும்போது உங்கள் மின்னஞ்சலை மட்டும் பதில் அனுப்பத் தோதாக வெளிப்படுத்தும்; பிற எந்த இணைய தகவல்களையும் பெறுநருக்குக் கொடுக்காது. (இந்த வழியாக அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் தனிநபர்களுக்கிடையே யானது என்பதை கவனிக்க; மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் ஒப்புக்கொண்ட இரு நபர்களிடையே எழுத்து வடிவ தனித்த மடலாக அனுப்பப்படுகிறது.)
Sending an e-mail via the [[Special:EmailUser]] system will disclose your e-mail address for the purposes of a reply, but no other information will be provided by the system to the recipient. (Note that e-mails sent this way are private - they are sent as written, as a private communication between willing parties who have agreed to send and receive e-mails.)

இந்த சிறப்பியல்பின் மூலமாக உங்களுக்கு மின்னஞ்சல் வந்தால், நீங்கள் '''பதிலளிக்கத் தேவையில்லை''', அல்லது அனுப்பும் பயனரின் பேச்சுப் பக்கத்தில் பதிலளிக்கலாம். பதிலளிக்க விரும்பினால் மூன்று விதங்களில் செய்யலாம்:
If you receive an e-mail via this feature, you '''do not have to reply''', or you may reply on the user's talk page if you wish. Replying may be done in three ways:

* ''உங்கள் வழமையான மின்னஞ்சல் மூலம் பதிலளிக்கும் வகையில்''
இது வழமையாக உங்கள் மின்னஞ்சல்கள் உங்களைக் குறித்த என்னென்ன தகவல்களை வெளிப்படுத்துமோ அவை பெறுநருக்கு கிடைக்கும். இவை உங்கள் [[இணைய நெறிமுறை முகவரி]], அல்லது கையெழுத்து வரிகள், அல்லது நேர வலயம் போன்றவை.
* ''By using your usual e-mail reply method (however you usually reply to e-mails)''
This will disclose whatever information your e-mails usually contain. It may contain your [[IP address]], or a signature line, or time zone, or the like.
* ''நீங்களும் அனுப்புநரின் [[விக்கிப்பீடியா:பயனர் பக்கம்|பயனர் பக்கம்]] சென்று "இப்பயனருக்கு மின்னஞ்சல் செய்" தொடுப்பின் மூலம்''
இது உங்கள் மின்னஞ்சல் அடையாளத்தைத் தவிர வேறெதையும் பெறுநருக்கு வெளிப்படுத்தாது. இதற்கு அனுப்புனரின் பயனர் பக்கத்திற்குச் சென்று (மின்னஞ்சலின் தலைப்பிலோ அடியிலோ பயனர் பெயர் இருக்கும்) மேலே விவரித்தபடி இடது புற கருவிப் பெட்டியில் இப்பயனருக்கு மின்னஞ்சல் செய் தொடுப்பின் மூலமாக செய்யலாம்.
* ''By visiting the [[WP:UP|user page]] of the sender, and using "E-mail this user" yourself''
This will disclose nothing except your e-mail address. You can do this by visiting the sender's user page (their name will appear in the header or footer of the e-mail), then selecting "E-mail this user" from the "toolbox" on the left of the page.
* ''விக்கியிலேயே அவர்களுக்கு பதிலளித்தல்''
சில நேரங்களில் விக்கியில் அவர்களது பேச்சுப் பக்கத்திலேயே மின்னஞ்சலைப் பெற்றதையும் சுருக்கமான பதிலையும் சிறுகுறிப்பாக எழுத விரும்பலாம்; மின்னஞ்சல்கள் பொதுவாக தனிப்பட்ட தொடர்பாடலாக இருப்பதால் இதனை மிகச் சுருக்கமாகவும் தனிநபர் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும் செய்தல் பண்புடைய செயலாகும்.
* ''By leaving them a reply on the wiki itself''
In some cases you may wish to leave a note on their talk page, on the wiki, for example to say the e-mail was received, or a brief reply. Since e-mails are usually sent as a private communication, it is often courteous to keep a reply on the wiki as brief and non-privacy breaching as possible, since the sender will usually expect a private reply.

== இழித்தலைக் கையாளுதல் ==