"காடழிப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: id:Pengawahutanan)
[[படிமம்:Lacanja_burn.JPG|thumb|right|300px|தெற்கு மெக்சிக்கோவில் வேளாண்மைக்காக எரிக்கப்பட்ட காடு.]]
 
 
[[படிமம்:Bolivia-Deforestation-EO.JPG|thumb|right|300px|கிழக்கு பொலீவியாவில், டியெராஸ் பாஜாஸ் திட்டத்தின் கீழ் இடம்பெறும் காடழிப்பு, செய்மதிப் படம். நிழற்படம்: நாசா.]]
[[படிமம்:View from macmillans lookout - benambra.jpg|thumb|right|300px|ஆஸ்திரீலியாவின் [[பெனாம்பிரா, விக்டோரியா|பெனாம்பிராவில்]] வேளாண்மைக்காகக் காடழிப்பு.]]
 
 
காட்டு நிலங்களை, [[வேளாண்மை]], [[நகராக்கம்]] போன்ற காடல்லாத நிலப் பயன்பாடுகளுக்கோ அல்லது அதன் வளங்களுக்காகக் காட்டை வெட்டி நிலத்தைத் தரிசாகவோ மாற்றுவதே '''காடழிப்பு''' என்பதன் முழுமையான பொருளாகும். முற்காலத்தில் காடழிப்பு, [[மேய்ச்சல் நிலம்|மேய்ச்சல் நிலங்களை]] உருவாக்குவதற்கு அல்லது வேளாண்மை நிலங்களை உருவாக்கும் நோக்கத்துடனேயே நடைபெற்றது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் நகராக்கமும், [[காட்டு வளம்|காட்டு வளங்களின்]] சுரண்டலும், இத்துடன் சேர்ந்து கொண்டன. பொதுவாக, குறிப்பிடத்தக்க பரப்பளவு கொண்ட காடுகளை அழிப்பது, [[உயிரியற் பல்வகைமை]]யைக் (biodiversity) குறைத்து, சூழலையும் தரம் குறைத்து விடுகிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பெருமளவில் காடழிப்பு இடம்பெற்று வருகிறது. உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், [[ஜப்பான்]], மற்றும் வட அமெரிக்க நாடுகள் தொழில்துறையில் பயன்படுத்துகின்ற மரப்பொருடகளில் பாதியை இவை பயன்படுத்துகின்றன.<ref name="wood">பக்கம் 48, ''மக்கள் தொகைப் பிரச்சினை பதினாறு கோணங்கள்'' - லெஸ்டர் ஆர். பிரௌன், காரி கார்டனர், பிரியன் ஹால்வெல் தமிழில் முனைவர் செ. முருகதாஸ், ஆர்.ஏ.சி பதிப்பகம், [[சென்னை]], </ref> இது [[புவியியல்]] மற்றும் [[காலநிலை]] சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
9,503

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/794803" இருந்து மீள்விக்கப்பட்டது