நிலக்கரி அகழ்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Coal mine Wyoming.jpg|thumb|200px250px|ஐக்கிய அமெரிக்காவின் வியோமிங் என்னுமிடத்தில் மேற்பரப்பில் நிலக்கரி அகழப்படுகிறது.]]
[[Image:182619562 00d6f703b6 b.jpg|thumb|200px250px|இந்தியாவின் பீகாரில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கம்]]
'''நிலக்கரி அகழ்தல்''' என்பது, நிலத்தில் இருந்து [[நிலக்கரி]]யை அகழ்ந்து எடுப்பது ஆகும். எரியும் போது கூடிய ஆற்றலை வெளிவிடக்கூடிய நிலக்கரி 1880 களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்காகப் பரவலாகப் பயன்பட்டு வருகிறது. அத்துடன், [[எஃகு]], [[சீமெந்து]] போன்றவற்றின் உற்பத்தியிலும் நிலக்கரி ஒரு முக்கிய எரிபொருளாகப் பயன்படுகின்றது. இதனால் நிலக்கரி அகழ்தல் பல நாடுகளில் ஒரு முக்கியமான தொழில் துறையாக உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/நிலக்கரி_அகழ்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது