காமா கதிர் வெடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
"காமா கதிர் வெடிப்பு ''(Gamma-ra..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:GRB080319B illustration NASA.jpg|thumb|right|250px|காமா கதிர் வெடிப்பின் போது வெளியாகும் மீயொளி இரு ஒளித்தம்பமாய் எதிரெதிர்த் திசையில் செல்கிறது.]]
[[காமா கதிர் வெடிப்பு]] ''(Gamma-ray burst)'' என்பது உச்சகட்ட ஆற்றல் உள்ள விண்வெளி வெடிப்பின் போது சிதறும் [[காமா கதிர்]]கள் ஆகும். தொலை தூர விண்மீன் திரள்களில் நிகழும் இது நமது பேரண்டத்தில் நடக்க கூடிய அதிக ஒளிர்வுள்ள நிகழ்வு ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/காமா_கதிர்_வெடிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது