பிரம்மச்சர்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 2:
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
முதல் நிலையான பிரம்மசரியம், கல்வியும்,கட்டுப்பாடும் கொண்ட பருவம்.
மாணவன் எத்தகைய இன்பங்களிலும் ஈடுபடகூடாது.ஆசான் இல்லத்திலேயே
இருந்து வேதங்களையும் விஞ்ஞானக் கலைகளையும் கற்றுக் கொள்கிறான்.
அவன் தன் குருமார்களுக்கு தொண்டு செய்வதில் தானகவே ஈடுபடுகிறான்.
மாணவ வாழ்க்கை முடிந்ததும், தன் தகுதிக்கேற்ற ஓர் வெகுமதியை
குருதேவருக்கு கொடுத்து விடைபெறுகிறான்.
குருதேவர் சீடனுக்கு உபதேசம் அளித்து அடுத்து ஆசிரமம் செல்ல
ஆசிர்வதித்து வழியனுப்பி வைக்கின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மச்சர்யம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது