திணைமாலை நூற்றைம்பது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
'''திணைமாலை நூற்றைம்பது''' பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான [[பதினெண்கீழ்க்கணக்கு|பதினெண்கீழ்க்கணக்கில்]] அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு [[அகப்பொருள்]] சார்ந்த நூல். [[கணிமேதாவியார்]] என்பவர் இதனை இயற்றினார். இன்னொரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான [[ஏலாதி|ஏலாதியும்]] இவர் இயற்றியதே.
 
"https://ta.wikipedia.org/wiki/திணைமாலை_நூற்றைம்பது" இலிருந்து மீள்விக்கப்பட்டது