"பல்கேரிய லெவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: ka:ბულგარული ლევი; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: kv:Болгарияса лев)
சி (தானியங்கிஇணைப்பு: ka:ბულგარული ლევი; மேலோட்டமான மாற்றங்கள்)
'''லெவ்''' ([[பல்கேரிய மொழி]]: лев; [[நாணயச் சின்னம்|சின்னம்]]: лв; [[ஐ.எசு.ஓ 4217|குறியீடு]]: '''BGN''') [[பல்கேரியா]] நாட்டின் [[நாணயம்]]. லெவ் என்ற சொல்லுக்கு பல்கேரிய மொழியில் ”சிங்கம்” என்று பொருள். பல்கேரிய நாட்டில் லெவ் என்ற பெயரில் நான்கு நாணய முறைகள் இருந்துள்ளன. முதன் முதலில் [[1881]]ல் லெவ் என்ற பெயருள்ள நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்பு [[1952]], [[1962]], [[1999]] ஆகிய ஆண்டுகளிலும் இதே பெயருடைய புதிய நாணய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நான்கு நாணயங்களும் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் லெவ் என்றழைக்கப்படுகின்றன. பல்கேரியா [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] உறுப்பினராகி விட்டதால் எதிர்காலத்தில் லெவ் நாணய முறை கைவிடப்பட்டு ஐ. ஒ வின் பொது நாணயமான [[யூரோ]] பல்கேரியாவின் நாணயமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு லெவ்வில் 100 ஸ்டோன்டிங்காக்கள் உள்ளன. லெவ் என்ற சொல்லின் பன்மை வடிவம் “லெவா”.
 
== மேற்கோள்கள் ==
* [balkanofil.ru/index.php/bills/bulgaria.html รายการสินค้าและแกลลอรี่ของธนบัตรในบัลแกเรีย]
{{reflist}}
{{வார்ப்புரு:ஐரோப்பிய நாணயங்கள்}}
 
[[பகுப்பு:பல்கேரியா]]
[[பகுப்பு:நாணயங்கள்]]
{{வார்ப்புரு:ஐரோப்பிய நாணயங்கள்}}
 
[[ar:ليف بلغاري]]
[[it:Lev bulgaro]]
[[ja:レフ]]
[[ka:ბულგარული ლევი]]
[[ko:불가리아 레프]]
[[kv:Болгарияса лев]]
44,099

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/795312" இருந்து மீள்விக்கப்பட்டது