பிரேம்சந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 11:
|notableworks = ''கொடான்'', ''ராங்பூமி'', ''கர்மபூமி'', ''பிரேமாசிரமம்''
}}
தன்பத் ராய் ஸ்ரீ வத்சவா என்கிற '''பிரேம்சந்த்''' (Premchand, [[சூலை 31]], [[1880]] - [[அக்டோபர் 8]], [[1936]]) வங்க மொழி இலக்கியத்தில் அதிகமான பங்களிப்புகளைச் செய்தவர். முற்போக்கு எண்ணங்களைக் கொண்டவர். இவர் [[உத்தரப் பிரதேசம்]] மாநிலம் [[வாரணாசி]] என்கிற [[காசி]]க்கு அருகிலுள்ள “லாம்கி” என்ற ஊரில் 31-07-1880 ஆம் நாளில் பிறந்தார். [[1919]] ஆம் ஆண்டில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இருமுறை திருமணம் செய்து கொண்ட இவர் [[1895]] ஆம் ஆண்டில் முதல் திருமணத்தையும், [[1905]] ஆம் ஆண்டில் சிவ்ராணி தேவி எனும் இளம் விதவையை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். [[1899]] ஆம் ஆண்டு முதல் [[1923]] ஆம் ஆண்டு வரை உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதி பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் இருந்தார்.
 
==இலக்கியப் பங்களிப்பு==
 
[[1903]] ஆம் ஆண்டில் காசியிலிருந்து வெளியான உருது மொழி இதழான “ஆவாஜ் கால்ஹ்” எனும் இதழில் இவருடைய முதல் நாவலான “அஸ்ரர் - இ - மாவிட்” தொடராக வெளிவந்தது. இவரது முதல் சிறுகதை “துனியாகா அன்மோல் ரத்தன்” [[1907]] ஆம் ஆண்டில் வெளியானது. “படேகர் கி பேட்டி” என்னும் கதை “பிரேம்சந்த்” எனும் புனைப்பெயருடன் வெளியானது. இவரது முதல் கதைத் தொகுதி “ஸோசி - வாடன்” [[1908]] ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
 
[[1922]] ஆம் ஆண்டில் “மரியாதா” என்னும் இதழின் செயல் ஆசிரியராகவும், [[1926]] ஆம் ஆண்டில் “மாதுரி” எனும் இதழின் ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார். [[1930]] ஆம் ஆண்டில் “ஹன்ஸ்” எனும் இதழைத் தொடங்கி வெளியிட்டார். [[1934]] ஆம் ஆண்டில் “சேவாசதன்” எனும் நாவல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. இதற்கான உரையாடல்களை இவரே எழுதித் தந்தார். அதன் பிறகு “மஸ்தூர்” எனும் திரைப்படத்திற்கும் உரையாடல் எழுதிக் கொடுத்தார்.
 
“சேவாசதன்”, “பிரேம் பக்சி”, “ரங்பூமி” “காயகல்ப்”, “ச்ப்த்சுமன்”, “வர்தான்”, “நிர்மலா”, “பிரதிக்சா”, “காபான்”, “கோடன்”, “கர்மபூமி” எனும் நாவல்களை எழுதியிருக்கிறார். இது தவிர முன்னூறுக்கும் அதிகமான கதைகளை எழுதியிருக்கிறார். இவரது “ரங்பூமி” நாவல் வெளியானதும் மற்றொரு வங்கமொழி நாவலாசிரியரான [[சரத் சந்த்ரா]] இவரை “உபன்யாஸ் சாம்ராட்” என்று வாழ்த்தினார்.
 
==மறைவு==
 
இவரது ஐம்பத்தாறு வயதில் காசி நகரில் 08-10-1936 ஆம் நாளில் மரணமடைந்தார்.
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு: இந்திய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: 1880 பிறப்புகள்]]
[[பகுப்பு: 1936 இறப்புகள்]]
 
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/பிரேம்சந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது