விக்கிப்பீடியா:பயனருக்கு மின்னஞ்சல் செய்ய: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இழித்தலைக் கையாளுதல்: *விரிவாக்கம்*
வரிசை 39:
 
* ''அனுமதியன்றி இந்த மின்னஞ்சலை விக்கியில் பதிப்பிக்காதீர்கள்''<br />உங்களுக்கு வந்த மின்னஞ்சலின் உள்ளடக்கத்தை சுருக்கமாக விவரிக்கலாமே தவிர அந்த மின்னஞ்சலை அப்படியே விக்கியில் பதிப்பிக்கக் '''கூடாது'''. விக்கி உள்ளடக்கத்தை எவரும் பயன்படுத்தலாம் என்பதால், இது பகுதியாக [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை]] குறித்ததுமாகும்.
* ''மின்னஞ்சலை எந்நேரமும் செயலிழக்கச் செய்ய முடியும்'' <br />செயல்முறைக்கு [[#Enablingபயனர் மின்னஞ்சலை andசெயற்படுத்தவும் disablingசெயலிழக்கவும் user e-mailசெய்ய|மின்னஞ்சலை செயலாக்கவும் செயலிழக்கவும் செய்முறையை]] பார்க்கவும்.
* ''பின்னால் தேவைப்படுமென்பதால் ஆட்சேபணைக்குரிய மின்னஞ்சல்களை சேமித்துக் கொள்ளவும் ''<br />நீங்கள் அவற்றை மீண்டும் மேற்கோளிட வேண்டியிருக்கும். குறைந்தது மின்னஞ்சல் தலைப்பகுதியையும் உரைகளையும் பிந்தையப் பயன்பாட்டிற்காக சேமித்துக் கொள்ளவும்.