முக்கோண இறக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது [[முக்கோண இறக்கை]] ('''Delta wing''') என வழங்கப்பெறும். இதன் ஆங்கிலப் பெயரான டெல்டா, முக்கோணவடிவிலிருக்கும் கிரேக்க எழுத்தான டெல்டா (Δ)-விலிருந்து பெறப்பட்டதாகும்.
 
==வரலாறு==
 
===முக்கோணவடிவ நிலைப்படுத்திகள்===
 
1529-க்கும் 1156-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், "கொன்றாடு காசு" என்பவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், வாணவேடிக்கை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு ஏவுகணை தொழில்நுட்பத்தை விவரித்துள்ளார். அப்புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி 1961-ல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது. அதில், பல்-நிலை ஏவுகணைகள், திரவ எரிபொருள் கலவையைப் பயன்படுத்துவது, முக்கோணவடிவ நிலைப்படுத்திகளைப் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி எழுதியுள்ளார்.
 
அக்கையெழுத்துப் பிரதி 1961-ல் கண்டறியப்படும் வரை, அவ்வகை நிலைப்படுத்திகளின் வடிவமைப்பு மற்றும் பெயர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போலந்து-லித்துவேனிய ராணுவப் பொறியாளரான கசிமெர்சு சீமெனோவிச் என்பவரால் கண்டறியப்பட்டது என எண்ணப்பட்டது.
[[பகுப்பு:வானூர்தி பாகங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/முக்கோண_இறக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது