22,959
தொகுப்புகள்
சி (முஸ்லிம்கள், முஸ்லிம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது) |
சி (இந்திய இசுலாமியர் விக்கிபட இணைப்பு) |
||
[[File:Indian Muslims.png||210px|[[இந்தியா|இந்திய]] இசுலாமியர்|thumb|right]]
'''இசுலாமியர்''' என்பவர்கள் [[இசுலாம்]] [[சமயம்|சமயத்தைப்]] பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை ''முஸ்லிம்'' என்றும் பெண்களை ''முஸ்லிமா'' என்றும் அழைப்பதுண்டு. ''முஸ்லிம்'' என்ற சொல் [[அரபு மொழி]]யில் ''இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன்'' என்று பொருள் தரும். முஸ்லிம் என்ற பெயர், பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்<ref>[http://www.satyamargam.com/muslim]</ref>.
|