தாமஸ் ஹார்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''தாமஸ் ஹார்டி'''. (''Thomas Hardy'', [[ஜூன் 2]], [[1840]] – [[ஜனவரி 11]], [[1928]]) ஒரு [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]ப் புதின எழுத்தாளர் மற்றும் கவிஞர். ஆங்கில புதின இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்.
ஆங்கில இலக்கியத்துக்குப் படைப்புகள் மூலம் பெருமை சேர்த்தவர்களில் ஒருவர்''' தாமஸ் ஹார்டி'''. [[இங்கிலாந்து|இங்கிலாந்திலுள்ள]] டார்செஸ்டர் எனும் நகரில் 02-06-1840 ஆம் ஆண்டு பிறந்த இவர் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தார். ஜான்ஹிக்சு எனும் [[கட்டிடக்கலை]] அறிஞரிடம் ஆறு வருடங்கள் பணியாற்றினார். கட்டிடக் கலையைக் கற்றுக் கொள்ளும் போதே இலத்தீன், பிரெஞ்ச் மற்றும் ஆங்கில இலக்கியங்களைப் படித்து அவர் அறிவை வளர்த்துக் கொண்டார். [[1865]] ஆம் ஆண்டில் கவிதை எழுதத் தொடங்கிய இவர் முதன் முதலாக “த புவர்மேன் அண்ட் த லேடி” எனும் நாவலை எழுதி பதிப்பகத்திற்கு அனுப்பினார். அந்த நாவல் பிரசுரிக்க ஏற்றதல்ல என்று திருப்பி அனுப்பப்பட்டது. அதன் பிறகு [[1871]] ஆம் ஆண்டில் “டெஸ்பரேட் ரெமிடீஸ்” எனும் நாவலை எழுதி சொந்தமாக பதிப்பித்து வெளியிட்டார். இதைத் தொடர்ந்து புத்தகங்கள் எழுதும் பணியில் முழுமையாக ஈடுபட்டார்.
 
“த உட்லாண்டர்ஸ்”, “ஏ சேஞ்சிடுமேன்”, “ஃபார் ஃபிரம் த மாட்னிங் கிரௌட்”, “டேஸ் ஆஃப் த அம்பர்வில்லி”, “த டைனாஸ்ட்”, “ஏ பேர் ஆஃப் புளூ ஐஸ்”, “மொமண்ட்ஸ் ஆஃப் விஷன்” எனும் நாவல்கள் மிகவும் புகழ்பெற்றவை. இவருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் சிறப்புப் பட்டங்களை அளித்துள்ளது. [[1910]] ஆம் ஆண்டு “ஆர்டர் ஆஃப் மெரிட்” பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். இவர் 11-01-1928 ஆம் நாள் மரணமடைந்தார்.
வரி 8 ⟶ 10:
[[பகுப்பு: 1840 பிறப்புகள்]]
[[பகுப்பு: 1928 இறப்புகள்]]
 
[[ar:توماس هاردي]]
[[bs:Thomas Hardy]]
[[bg:Томас Харди]]
[[ca:Thomas Hardy]]
[[cs:Thomas Hardy]]
[[cy:Thomas Hardy]]
[[da:Thomas Hardy]]
[[de:Thomas Hardy (Schriftsteller)]]
[[en:Thomas Hardy]]
[[el:Τόμας Χάρντι]]
[[es:Thomas Hardy]]
[[eo:Thomas Hardy]]
[[fa:توماس هاردی]]
[[fr:Thomas Hardy (écrivain)]]
[[fy:Thomas Hardy]]
[[ko:토머스 하디]]
[[hi:थॉमस हार्डी]]
[[hr:Thomas Hardy]]
[[id:Thomas Hardy]]
[[is:Thomas Hardy]]
[[it:Thomas Hardy]]
[[he:תומאס הרדי]]
[[kn:ಥಾಮಸ್ ಹಾರ್ಡಿ]]
[[ka:თომას ჰარდი]]
[[la:Thomas Hardy]]
[[hu:Thomas Hardy]]
[[mk:Томас Харди]]
[[nl:Thomas Hardy]]
[[ja:トーマス・ハーディ]]
[[no:Thomas Hardy]]
[[pl:Thomas Hardy]]
[[pt:Thomas Hardy]]
[[ro:Thomas Hardy]]
[[ru:Харди, Томас]]
[[simple:Thomas Hardy]]
[[sr:Томас Харди]]
[[sh:Thomas Hardy]]
[[fi:Thomas Hardy]]
[[sv:Thomas Hardy]]
[[te:థామస్ హార్డీ]]
[[tr:Thomas Hardy]]
[[uk:Томас Гарді]]
[[vls:Thomas Hardy]]
[[yo:Thomas Hardy]]
[[zh:托马斯·哈代]]
"https://ta.wikipedia.org/wiki/தாமஸ்_ஹார்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது