70கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *துவக்கம்*
 
விரிவாக்கம்
வரிசை 3:
 
இக்கட்டுரை '''கிபி 70–79''' காலப்பகுதியைப் பற்றியது, [[அனோ டொமினி]] காலத்தின் 70 முதல் 79 ஆண்டுகளைப் பற்றியது.
 
==நிகழ்வுகள்==
*[[ரோமப் பேரரசு|ரேமப் பேரரசன்]] [[வெசுப்பாசியான்]] [[79]] ஆம் ஆண்டில் இறக்க அவனது மகன் [[டைட்டசு]] ரோமப் பேரரசனாக முடி சூடினான்.
*திறப்புகளுடன் கூடிய பூட்டுகள் முதற்தடவையாக [[ரோம்|ரோமில்]] பயன்படுத்தப்பட்டன.
*[[மித்திராயிசம்]] என்ற மர்ம சமயம் [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசில்]] பரவியது. இது கிபி [[4ம் நூற்றாண்டு]] வரை நிலவியது.
*[[ரோம்]] நகரில் [[கொலோசியம், ரோம்|கொலோசியம்]] கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
*[[இந்தோனேசியா|இந்தோனேசியத்]] தீவுகளில் [[ஜாவா]] மொழிச் சொற்களை எழுதுவதற்கு [[சமஸ்கிருதம்|சமக்கிருதம்]], மற்றும் [[பல்லவர்|பல்லவ]] எழுத்துமுறைகளை [[இந்தியா|இந்திய]] இளவரசன் அஜி சாக்கா என்பவன் அறிமுகப்படுத்தினான்.
 
[[பகுப்பு:70கள்|*]]
 
[[en:70s]]
"https://ta.wikipedia.org/wiki/70கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது