பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: vi:Công ty Đông Ấn Anh
சிNo edit summary
வரிசை 1:
'''பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்''' ஒரு [[கூட்டுப் பங்குக் நிறுவனம்]] ஆகும். [[1600]] ஆம் ஆண்டு [[டிசம்பர் 31]] ஆம் திகதி, [[இந்தியா]]வில் [[பிரித்தானியா]]வுக்கு வணிக முறையிலான முன்னுரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தொடங்கப்பட்டு, [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்|முதலாம் எலிசபெத் மகாராணி]]யால் இதற்கு ஆங்கிலேய அரசப் பட்டயம் (English Royal Charter) வழங்கப்பட்டது. இப் பட்டயம், கிழக்கிந்தியப் பகுதிகளுடனான எல்லாவிதமான வணிகத்திலும் 21 ஆண்டுகாலத் [[தனியுரிமை]]யை (monopoly) இக்நிறுவனத்துக்கு வழங்கியது. ஒரு வணிக முயற்சியாகத் தொடங்கப்பட்ட இது, ஆட்சி, மற்றும் இராணுவச் செயற்பாடுகளில் ஈடுபட்டு, இந்தியாவையும், [[இலங்கை]] முதலிய நாடுகளை ஆளும் நிலைக்கு வந்தது. இந்த கம்பெனி வணிகத்தை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அதனை அடிமைப்படுத்தி, காலனித்துவப்படுத்தி ஆட்சிசெய்யும் அமைப்பாக மாறியது. 1858 ஆம் ஆண்டில் இது ஐக்கிய இராச்சியத்தால் கலைக்கப்பட்டு இதன் கட்டமைப்புக்களை [[ஐக்கிய இராச்சியம்]] நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது.
 
[[படிமம்:British East India Company flag.png|200px|right|thumb|ஆரம்பகாலக் கம்பனியின் கொடி. அக்காலத்தில், [[சென் ஜார்ஜின் சிலுவை]] பொறித்த [[இங்கிலாந்தின் கொடி]] இடது மேல் மூலையில் காணப்படுகின்றது.]]