ரிச்சார்ட் ஆக்செல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:2008_nidcd_symposium_hi_Dr_Richard_Axel.jpg|பேராசிரியர் இரிசர்ட் ஆக்ஸெல்|right|thumb|250px]]
[[File:20041201-4_kw7k1186jpg-515hLindaBuck_cropped_1.jpg|இரிசர்ட் ஆக்ஸெல் மற்றும்முனைவர் இலின்டா பக்|right|thumb|250px200px]]
பேராசிரியர் இரிசர்ட் ஆக்ஸெல் (Richard_Axel) ஒரு அமெரிக்க நரம்புகூறு அறிவியலாளர் ஆவார். இவர் 1946 ஆம் ஆண்டு சூலை 2 - ல் [[நியூயார்க்]] மாநகரில் பிறந்தவர். இவருக்கும், இவர் [[ஆய்வு]]க்குழுவில் பணிபுரிந்த முனைவர் பட்டம் பெற்ற இலின்டா பக் (Linda Buck) என்ற ஆய்வாளருக்கும், அவர்களுடைய '''நுகர்ச்சி அமைப்பினைக்''' (olfactory system) குறித்த ஆய்வுப்பணிகளுக்காக 2004 ஆம் ஆண்டிற்கான [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு]] வழங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சார்ட்_ஆக்செல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது