மார்பகப் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஅழிப்பு: te:రొమ్ము క్యాన్సర్
சி *திருத்தம்*
வரிசை 4:
DiseasesDB = 1598 |
Image = Mammo breast cancer.jpg |
Caption = [[முலை ஊடுகதிர்ப்படச் சோதனை]] ஓர் வழமையான முலையையும் (இடது) ஓர் புறுநோய்வாய்ப்பட்ட முலையையும் (வலது) காட்டுதல். |
Caption = [[Mammograms]] showing a normal breast (left) and a breast cancer (right). |
ICD10 = {{ICD10|C|50||c|50}} |
ICD9 = {{ICD9|174}}-{{ICD9|175}},{{ICD9|V10.3}}|
வரிசை 22:
 
சில புற்றுநோய்கள் வளர்ச்சியடைய, ஹார்மோன்கள் (தூண்டி முட்கள்) தேவைப்படுகின்றன, அதாவது பெண்மை இயக்க நீர் (ஈஸ்ட்ரோஜன்) மற்றும் மாதவிடாய் ஒழுக்கு இயக்கி நீர் (புரோஜெஸ்டிரோன்) போன்றவை மேலும் அந்த ஹார்மோன்களுக்கான ஏற்பிகளைக் கொண்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு பின்னர், அவ்வகை புற்றுநோய்கள், ஹார்மோன்களுடன் செயல்புரியும் டாமோக்சிஃபென் போன்ற மருந்துகளால் சிகிச்சையளிக்கப்படுகின்றன, மற்றும் முட்டைப்பை (ஓவரி) அல்லது வேறு இடங்களில் ஈஸ்ட்ரோஜன் உருவாவதைத் தடுக்கின்றன, இதனால் ஓவரியும் கருத்தரிக்கும் வாய்ப்புகளும் பாதிப்படையக் கூடும். அறுவை சிகிச்சைக்கு பின்னர், ஆபத்து குறைந்த, ஹார்மோனால் தூண்டப்படும் மார்பக புற்றுநோய்கள் ஹார்மோன் தெரபி மற்றும் கதிரியக்கம் ஆகியவற்றை மட்டும் கொண்டு சிகிச்சையளிக்கப்படலாம். ஹார்மோன் ஏற்பிகள் இல்லாத, அல்லது அக்குள்களில் உள்ள நிணநீர் சுரப்பிகளுக்கு பரவி விட்ட, அல்லது சில வெளிப்படையான மரபுசார் குணநலன்களைக் காட்டுகின்ற மார்பக புற்றுநோய்கள் அதிக ஆபத்தானவை, எனவே அவற்றுக்கு மிகவும் தீவிர சிகிச்சையளிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பிரபலமான, ஒரு முக்கியமான மருந்தானது, சைக்ளோபாஸ்பமைடு உடன் டோக்சோரூபிசின் (அட்ரியாமைசின்), சிஏ என்றறியப்படுகிறது; இந்த மருந்துகள், வளரும் புற்றில் உள்ள டிஎன்ஏக்களை அழிக்கும், அதேநேரத்தில் வேகமாக வளரும் சாதாரண செல்களையும் அழிக்கக்கூடியது, இந்நிலையில் இவை தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. சிலநேரங்களில் டாக்ஸேன் மருந்து, டாகிடாக்ஸல் போன்றவை, சேர்க்கப்படுகின்றன, இதனால் இந்த மருந்தின் பெயர் CAT என்றழைக்கப்படுகிறது; டாக்ஸேன் புற்றுநோய் உயிரணுக்களில் உள்ளை மைக்ரோடியூப்லஸை அழிக்கிறது. இதே போல ஒரு சிகிச்சை முறை ஐரோப்பாவிலும் பிரபலமாகவுள்ளது, அது சைக்ளோபாஸ்மைடு, மீதோட்ரெக்சேட், மற்றும் ஃப்ளூரோசில் (CMF) ஆகியவையாகும்.<ref>[http://content.nejm.org/cgi/content/full/360/20/2055 Muss HB, Berry DA, Cirrincione CT, et al.] வயதான பெண்களில் ஆரம்பநிலை மார்பக புற்றுநோயில் துணைநிலை கீமோதெரபி. N Engl J Med. 2009 மே 14;360(20):2055-65.</ref> ட்ராஸ்டுஸூமாப் போன்ற மோனோக்ளோனால் ஆன்டிபாடிகள், HER2 உருமாற்றத்தைக் கொண்ட புற்றுநோய் உயிரணுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. கதிரியக்கமானது, அறுவை சிகிச்சையின்போது தவறிய புற்றுநோய் செல்களை அழிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது, இதனால் வாழ்நாள் அதிகமாகும், ஆனாலும் இதயமானது கதிரியக்கத்தின் தாக்குதலைப் பெற்றால் அதற்கு பின்வரும் ஆண்டுகளில் இதய செயலிழப்பும் கூட ஏற்படும் வாய்ப்புண்டு.<ref>[http://content.nejm.org/cgi/content/full/360/1/63 Buchholz TA.] N Engl J Med. 2009 ஜன 1;360(1):63-70. மார்பக காப்பு அறுவை சிகிச்சைக்கு பின்னர், ஆரம்பநிலை மார்பக புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை (ரேடியேஷன் தெரபி).</ref>
 
 
== நோயின் பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மார்பகப்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது