ஆய்த எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
 
===வடமொழி ஒலி ஒப்பீடு===
:சமற்கிருதத்தில் இந்த ஒலியெழுத்தை அஹ என ஒலிப்பர். இந்த மொழியில் இந்த ஒலி மொழியின் இறுதி ஒலியாக வரும். தமிழில் இந்த ஒலி இறுதி ஒலியாக வராது. வல்லின எழுத்துக்கள் ஆறும் ஊர்ந்துவரும் நுண்ணொலி எழுத்தாக இடையில் மட்டுமே வரும்.
 
===இக்கால நிலை===
இக்காலத்தில் அயன்மொழிச் சொற்களை எழுதும்போது ஃபாதர், ஃபேன், செல்ஃ, புரூஃ என்றெல்லாம் எழுதிவருகிறோம்.
"https://ta.wikipedia.org/wiki/ஆய்த_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது