முக்கோண இறக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
முக்கோண இறக்கைகளின் முதல் செயல்பாட்டுப் பயன்வடிவம் "வாலற்ற முக்கோணம்", அதாவது வால்பகுதியில்லாத முக்கோண இறக்கையுடைய வானூர்தி, வடிவில் வந்தது. இவை அறிமுகமான காலகட்டத்தில் "பறக்கும் இறக்கைகள்" என்று இவை அறியப்பட்டன. 1924-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செரனோவ்சுகி இறக்கை வடிவமைப்புகள், பரவளைய மேலிருந்து காண் வடிவம் கொண்டவை, முக்கோண இறக்கை எனும் பகுப்பில் சேர்க்கப்படக்கூடியதே என சிலர் வாதிடக்கூடும்<ref name=Savine>{{cite web|title=Boris Ivanovich Cheranovskij|url=http://www.ctrl-c.liu.se/misc/ram/cheranovsky.html|accessdate=12 February 2011|author=Alexandre Savine}}</ref>. ஆனால், யெர்மானியரான அலெக்சாண்டர் லிப்பிச் என்பவரே முக்கோண வடிவ இறக்கை வடிவமைப்புக்கு முன்னோடியாவார். இவரே 1931-ல் முதன்முதலில் வாலற்ற முக்கோண இறக்கையுடைய வானூர்தியை ஓட்டிக்காட்டினார்<ref name=secret>{{cite book|last=Ford|first=Roger|title=Germany's secret weapons in World War II|year=2000|publisher=MBI Publ.|location=Osceola, WI|isbn=0760308470|url=http://books.google.com/books?id=lU8xBhe9ntsC&lpg=PA36&dq=Lippisch&pg=PA36#v=onepage&q=Lippisch&f=false|edition=1. publ.|page=36}}</ref><ref name=pop1931>[http://books.google.com/books?id=ESgDAAAAMBAJ&pg=PA65&dq=Popular+Mechanics+1931+curtiss&hl=en&ei=inUETaDeIKeJnAf06JnlDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=6&ved=0CDUQ6AEwBTgU#v=onepage&q&f=true "New Triangle Plane Is Tailless", December 1931, Popular Science] article and photo of Delta I at bottom of page 65</ref>. அதன் பின் நான்கு மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகளையும் இவர் தயாரித்தார். குறைவான வேகத்தில் பறக்கும்போது இவை கட்டுப்படுத்துவதற்கு கடினமாயிருந்தன. அக்காலத்தில் இவ்வடிவமைப்பு பெருமளவில் ஆர்வத்தையும் கிளப்பவில்லை<ref>{{cite book|last=Madelung|first=Ernst Heinrich Hirschel, Horst Prem, Gero|title=Aeronautical research in Germany : from Lilienthal until today|year=2004|publisher=Springer|location=Berlin|isbn=354040645X|url=http://books.google.com/books?id=OoFcHOLpCskC&lpg=PA168&dq=Lippisch%20Horten&pg=PA168#v=onepage&q=Lippisch%20Horten&f=false|edition=[American ed.].}}</ref><ref>{{cite book|last=Wohlfahrt|first=Karl Nickel ; Michael|title=Schwanzlose flugzeuge : ihre auslegung und ihre eigenschaften|year=1990|publisher=Birkhauser Verlag|location=Basel|isbn=376432502X|url=http://books.google.com/books?id=33fBLs7FhQ8C&lpg=PA577&dq=Lippisch%20Horten&pg=PA577#v=onepage&q=Lippisch%20Horten&f=false|accessdate=13 February 2011|pages=577–578|language=German|quote=[Lippisch Delta I and Horten H I] Both these aircraft shown, how not to do it.}}</ref>. இரண்டாம் உலகப் போரின்போது லிப்பிச், தாரை எந்திரங்களைப் பயன்படுத்தும் முக்கோண இறக்கையுடைய இடைமறிக்கும் வானூர்தியை வடிவமைத்துக் கொண்டிருந்தார். அவற்றில் ஒரு திட்டம் மிதவை வானூர்தி சோதனை வரை சென்றது<ref>[http://www.youtube.com/watch?v=MvtxjSrImHw Lippisch Prototype Test Footage at youtube]</ref>.
 
==குறிப்புகள்==
==உசாத்துணைகள்==
{{Reflist}}
 
==குறிப்புதவிகள்==
 
*{{Cite journal
| author = S. S. Sritharan and A. R. Seebass | year = 1984
| title = A Finite Area Method for Nonlinear Supersonic Conical Flows
| journal = AIAA Journal
| volume = 22
|pages= 226–233|bibcode = 1984AIAAJ..22..226S |doi = 10.2514/3.8372 }}
*{{Cite journal
| author = S. S. Sritharan
| year = 1985
| title = Delta Wings with Shock-Free Cross Flow
| journal = Quarterly of Applied Mathematics
| volume = XLIII
| pages= 275–286}}
*{{Cite journal
| author = Jingling Guan and S. S. Sritharan | year = 2008
| title = A Problem of Hyperbolic-Elliptic Type Conservation Laws on Manifolds that Arises in Delta-Wing Aerodynamics
| journal = International Journal of Contemporary Mathematical Sciences
| volume = 3
|pages= 721–737}}
*[http://uwacadweb.uwyo.edu/SMAW/Members%20Stuff/Computational_Simulation_of_Supersonic_Delta-wingsFinal.ppt Uwacadweb.uwyo.edu]
 
==வெளியிணைப்புகள்==
 
{{Commons category|Delta wings}}
*[http://www.aero.gla.ac.uk/Research/LowSpeedAero/delta.htm Analysis of air flow over delta wings]
 
[[பகுப்பு:வானூர்தி பாகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முக்கோண_இறக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது