மீச்சிறு பொது மடங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: fa:کوچک‌ترین مضرب مشترک
சி தானியங்கிமாற்றல்: et:Vähim ühiskordne; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
கணிதத்தில் எண் கோட்பாட்டில் '''மீச்சிறு பொது மடங்கு''' ('''மீபொம''') (இலங்கை வழக்கு: '''பொது மடங்குகளுள் சிறியது''' - '''பொ.ம.சி'''; ஆங்கிலத்தில் least common multiple, அல்லது lowest common multiple ('''LCM''') அல்லது smallest common multiple) என்பது பொதுவாக ''a'', ''b'' ஆகிய இரண்டு எண்களின் பெருக்குத்தொகையாக அமைந்த மிகச்சிறிய நேர்ம [[முழு எண்]] ஆகும். இவ்வெண் பெருக்குத்தொகை ஆகையால் ''a'', ''b'' ஆகிய இரண்டு எண்களும் தனித்தனியாக இதனை மீதியின்றி வகுக்கும். ''a'' ஓ ''b'' ஓ சுழியாக (0) இருந்தால், மீபொம ((''a'', ''b'')= 0. மீபொம = LCM.
 
இவ்வரையறை இரண்டு எண்களுக்கும் கூடுதலான எண்ணிகையில் உள்ள எண்களுக்கும் பொதுமைப்படுத்திக் கூறுவதுண்டு. முழு எண்கள் ''a''<sub>1</sub>,&nbsp;...,&nbsp;''a<sub>n</sub>'' ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கு என்பது ''a''<sub>1</sub>,&nbsp;...,&nbsp;''a<sub>n</sub>'' ஆகிய ஒவ்வொன்றும் மீதியின்றி வகுக்ககூடிய மிகச்சிறிய எண்.
வரிசை 21:
ஆனால் இவற்றுள், 4, 6 உக்கான மிகச்சிறிய பொது மடங்கு (மீச்சிறு பொது மடங்கு) (least common multiple) :&nbsp;12.''
 
== பயன்பாடுகள் ==
 
பின்னங்களைக் கூட்டும்பொழுதும் கழிக்கும்பொழுதும் ஒப்பிடும் பொழுதும் , அப் பின்னங்களுக்குப் பொதுவான ஒரு கீழ் எண்களைக் கண்டுபிடிக்க மீச்சிறு பொது மடங்கு (lowest common denominator) தேவைப்படுகின்றது தேவைப்படுகின்றது. எடுத்துக்காட்டாக,
வரிசை 43:
={21\cdot 6\over 3}= 21\cdot\frac{6}{3} = 21\cdot 2 =42.</math>
 
மீப்பெரு பொது வகுத்தி மீபொவ (''a'', ''b'') [gcd(''a'', ''b''] என்பது ''a'' மற்றும் ''b'' ஆஅகிய இரண்டின் வகுத்தி (வகுக்கும் எண்)) ஆகையால், மீச்சிறு பொது மடங்கைக் காண பெருக்குவதற்கு முன்னர் பொது வகுத்தியால் முதலில் வகுப்பது திறன் மிக்கதாகும்:
 
:<math>\operatorname{lcm}(a,b)=\left({|a|\over\operatorname{gcd}(a,b)}\right)\cdot |b|=\left({|b|\over\operatorname{gcd}(a,b)}\right)\cdot |a|.</math>
வரிசை 54:
 
== இவற்றையும் பார்கக்வும் ==
* [[மீப்பெரு பொது வகுத்தி]]
 
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://wims.unice.fr/wims/wims.cgi?module=tool/popup.en&search=lcm Online lcm calculator]
வரிசை 65:
* [http://mathworld.wolfram.com/LeastCommonMultiple.html Least Common Multiple from Wolfram MathWorld]
 
[[Categoryபகுப்பு:எளிய கணிதம்]]
[[பகுப்பு:எண் கோட்பாடு]]
 
வரிசை 77:
[[eo:Plej malgranda komuna oblo]]
[[es:Mínimo común múltiplo]]
[[et:VäikseimVähim ühiskordne]]
[[fa:کوچک‌ترین مضرب مشترک]]
[[fi:Pienin yhteinen jaettava]]
"https://ta.wikipedia.org/wiki/மீச்சிறு_பொது_மடங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது