முக்கோண இறக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
அதே நேரத்தில், லிப்பிச்சின் தரவுகளைக் கொண்டு பிரிட்டிசாரும் முக்கோண இறக்கை வானூர்திகளை வடிவமைத்தனர். முக்கியமாக [[அவ்ரோ வல்கன்]] எனும் குண்டுவீசும் வானூர்தி மற்றும் குளோசுடர் சாவலின் போர்வானூர்தி. குறைந்த வேகத்தில் வானூர்தியின் இயக்குதிறனை அதிகரிக்கவும், அதி வேகத்தில் திசையமைவு மாறுவீதத்தை அதிகரிக்கவும், புவியீர்ப்பு மையத்தின் வீச்சினை அதிகரிக்கவும் குளோசுடர் சாவலின் வானூர்தியில் வால்பகுதி அமைக்கப்பட்டது.<ref>Partridge, J.; ''Number 179 - The Gloster Javelin 1-6'', Profile Publications, 1967</ref>
 
அதிக தாக்கு கோணம் மற்றும் அதிக வேகங்களில் பறக்கும் திறனை மேம்படுத்தும் வண்ணம், மாசுகோவின் மத்திய காற்று மற்றும் நீரியக்கவியல் நிறுவனத்தால் வாலுடை முக்கோண இறக்கை வடிவமைப்பு அதன் வானூர்தி வடிவமைப்புகளில் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய அமைவடிவம் [[மிக்-21]], [[சுகோய் சு-9]]/[[சுகோய் சு-11|சு-11]]/[[சுகோய் சு-15|சு-15]] போர் வானூர்திகளில் பயன்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/முக்கோண_இறக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது