இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: te:ఇంగ్లాండ్ రాజు హెన్రీ VIII
சி தானியங்கிமாற்றல்: be:Генрых VIII; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Infobox royalty
| name = எட்டாம் ஹென்றி
Henry VIII
| image = Henry-VIII-kingofengland 1491-1547.jpg
| succession = [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசன்
வரிசை 8:
| predecessor = [[இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றி|ஹென்றி VII]]
| successor = [[இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்ட்|எட்வர்ட் VI]]
| spouses = அராகனின் கத்தரீன்
ஆன் பொலெயின்
ஜேன் சீமோர்
கிளீவ்சின் ஆன்
கத்தரீன் ஹவார்ட்
கத்தரீன் பார்
| issue = [[இங்கிலாந்தின் முதலாம் மேரி|மேரி I]]
ஹென்றி ஃபிட்ஸ்ரோய்
[[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்|எலிசபெத் I]]
[[இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்ட்|எட்வர்ட் VI]]
| issue-link =
| issue-pipe =
வரிசை 21:
| place of burial =
| signature = HenryVIIISig.svg
| religion = [[கிறித்தவம்]] ([[ஆங்கிலிக்கன்]],
முன்னர் [[ரோமன் கத்தோலிக்கம்]])

[[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] '''எட்டாம் ஹென்றி''' (''Henry VIII'' [[ஜூன் 28]], [[1491]] – [[ஜனவரி 28]], [[1547]]), 21 ஏப்ரல் 1509-இலிருந்து தனது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] அரசராகவும் இருந்தவர், பின்னர் [[பிரான்ஸ்]] இராச்சியத்துக்கு உரிமையும் கோரினார். தனது தந்தை [[இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றி]]யின் பின், டியுடர் குலத்தின் இரண்டாம் அரசர் இவர்.
வரிசை 35:
ஆறு பெண்களை ஒன்றன் பின் ஒன்றாக மணந்துகொள்வது, அவர்களில் இரண்டு பேரின் தலையை வெட்டி மரண தண்டனை கொடுப்பது, ஆகிய அவரது செயல்களை ஒட்டி பல புதின புத்தகங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவை படைக்கப்பட்டிருக்கின்றன.இவற்றில் மூலம் எட்டாம் ஹென்றி இன்றும் சாதாரண ஆங்கிலேய மக்களிடையே ஒரு பிரபல வரலாற்று நபராகப் பேசப்படுகிறார்.

== இளமைப் பருவம்: 1491–1509 ==

க்ரீன்விச் அரண்மனையில் ஏழாம் ஹென்றிக்கும் யோர்க் கோமகள் எலிஸபெத்துக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். அவரோடு பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்று மட்டுமே குழ்ந்தை பருவத்தைத் தாண்டி வாழ்ந்தன. வாழ்ந்தவை: வேல்ஸ் யுவராஜன் ஆர்த்தர், மார்கரெட், மேரி ஆகியோர்.
மடிந்தவை: எலிஸபெத், எட்மன், கெத்தரின் ஆகியோர்.

1493 ஆம் ஆண்டில், இரண்டு வயதிலே இவருக்கு டோவர் கோட்டையின் தலைவர் பதவியும் சிங்க் துறைமுகத்தின் பாதுகாவல நாயகராக( Lord Warden of the Cinque Ports) பதவியும் இவருக்கு வழங்கப்பட்டது.1494 ஆம் ஆண்டில் மூன்று வயதான இவர் இயோர்க் கோமானாக ( Duke of York) அமர்த்தப்பட்டார்.அதன் பின்பு இங்கிலாந்தின் காவலர்க்கோமானாகவும் அயர்லாந்தின் துணை முதல்வராகவும் இருந்தார்.இவருக்கு பல தரமான ஆசிரியர்கள் ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், ஸ்பேனிஷ் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொடுத்து இவரை அம்மொழிகளை நன்கு பேசவும் படிக்கவும் வைத்தனர்.அவரது அண்ணன் ஆர்த்தர் மன்னர் ஆவர் என்று அனைவரும் எதிர்பார்த்ததால் ஹென்றி இங்கிலாந்தின் உரோமன் காத்தோலிக்க திருச்சபை பீடத்தின் தலைமை பொறுப்பை வகிப்பார் என்று அவரது தந்தையார் திட்டமிட்டார்.பிற்காலத்தில் ஹென்றி நாட்டுக்கு மன்னராகி அதே திருச்சபையை பாப்பரசரின் கட்டுப்பாட்டிலிருந்து ( அதாவது திருப்பீடத்திலிருந்து(English: The Holy See )) வெளியேற்றி ஹென்றியின் தலைமைக்கீழ் ஒரு தனீ காத்தோலிக்க திருச்சபையை உருவாக்குவார் என்று யாருக்குத்தான் அன்று தெரிந்தது!

[[Categoryபகுப்பு:1491 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:1547 இறப்புகள்]]
[[Categoryபகுப்பு:இங்கிலாந்தின் அரசர்கள்]]

[[af:Hendrik VIII van Engeland]]
வரிசை 50:
[[ang:Heanrig VIII Engla Cyning]]
[[ar:هنري الثامن ملك إنجلترا]]
[[be:Генрых VIII, кароль англійскі]]
[[be-x-old:Генрых VIII]]
[[bg:Хенри VIII]]
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_எட்டாம்_ஹென்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது