பயனியர் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: no:Pioneer-programmet
சி தானியங்கிஇணைப்பு: kk:Пионер (программа); மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:Pioneer_10_Construction.jpg|thumb|right|பயனியர் 10 வெளிக்கோள்களுக்குச் சென்ற முதலாவது விண்கலம்]]
[[Imageபடிமம்:Pioneer10-plaque.jpg|thumb|The illustration on the Pioneer plaque]]
[[Imageபடிமம்:Pioneer-6-9.jpg|150px|right|பயனியர் 6-9]]
[[Imageபடிமம்:Pioneer10-11.jpg|150px|right|பயனியர் 10-11]]
'''பயனியர் திட்டம்''' (''Pioneer program'') [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ஆளற்ற விண்வெளித் திட்டங்களில் ஒன்றாகும். இது முக்கியமாக [[கோள்]]களை ஆராய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பல விண்கலங்கள் அனுப்பப்பட்டாலும் ''பயனியர் 10'', மற்றும் ''பயனியர் 11'' ஆகியன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இவை [[சூரியக் குடும்பம்|சூரிய குடும்பத்தின்]] வெளியே சென்று வெளிக் கோள்களை ஆராய்ந்தன. இரண்டும் ஒரு பொற் தகடு (Pioneer plaque) ஒன்றைக் கொண்டு சென்றன. இத்தகட்டில் ஓர் ஆணினதும் ஒரு பெண்ணினதும் வரைபடங்களும் விண்கலங்களைப் பற்றிய விபரங்கள் அடங்கிய சில வரைபுகளையும் கொண்டிருந்தது. வெளி உலகைச் சேர்ந்தவர்கள் யாரேனும் எப்போதாவது ஒரு நாள் இத்தகட்டை காண்பார்கள்.
 
== ஆரம்பகால பயனியர் பயணங்கள் ==
ஆரம்பகாலப் பயனியர் விண்கலங்கள் பொதுவாக [[சந்திரன்|சந்திரனை]] ஆராயவே முயற்சித்தன.
 
வரிசை 19:
* பயனியர் P-31 - தொலைந்து விட்டது [[டிசம்பர்]] [[1960]]
 
== பிற்காலப் பயணங்கள் (1965-1978) ==
 
[[வியாழன் (கோள்)|வியாழன்]] மற்றும் [[சனி (கோள்)|சனி]] ஆகிய கோள்களை இவை ஆராய்ந்தன.
வரிசை 29:
* பயனியர் E - தொலைந்து விட்டது [[ஆகஸ்ட்]] [[1969]]
 
== கடைசிப் பயணங்கள் (1972-1973) ==
 
* பயனியர் 10 - [[வியாழன் (கோள்)|வியாழன்]] [[மார்ச்]] [[1972]]
* பயனியர் 11 - [[வியாழன் (கோள்)|வியாழன்]], [[சனி (கோள்)|சனி]] [[ஏப்ரல்]] [[1973]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://spaceprojects.arc.nasa.gov/Space_Projects/pioneer/PNhome.html பயனியர் திட்டத்தின் இணையத்தளம்]
* [http://solarsystem.nasa.gov/missions/profile.cfm?MCode=Pioneer_Moon பயனியர் திட்டம்]
வரிசை 54:
[[it:Programma Pioneer]]
[[ja:パイオニア計画]]
[[kk:Пионер (программа)]]
[[ko:파이어니어 계획]]
[[lb:Pioneer (Raumsonde-Programm)]]
"https://ta.wikipedia.org/wiki/பயனியர்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது