வெள்ளீயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: வார்ப்புரு using AWB
திருத்தம்
வரிசை 58:
[[படிமம்:TinOreUSGOV.jpg|thumb|right|Tin ore]]
 
'''வெள்ளீயம்''' அல்லது '''தகரம்''' ([[ஆங்கிலம்]] Tin) ன்பதுஎன்பது ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. இது [[தனிம அட்டவணை]]யில் '''Sn''' என்னும் குறியீடு கொண்டது. [[இலத்தீன்|இலத்தீனில்]] வெள்ளீயத்திற்கு ''ஸ்டான்னம்'' (''stannum'') என்பதால் '''Sn''' என குறியீடு. வெள்ளீயத்தின் [[அணுவெண்]] '''50''' ஆகும். வெள்ளீயத்தின் [[அணுக்கரு]]வில் 69 [[நொதுமி]]கள் உள்ளன. வெள்ளீயம் எளிதில் வளையக்கூடிய [[குறை மாழை]] வகையைச் சேர்ந்த தனிமம். இது எளிதில் காற்றில் ஆக்ஸைடு ஆகாத, அரிப்படையாத ஒரு பொருள். இதனால் இதனை பிற [[மாழை]]க்கலவைகளில் செய்த பொருட்களுக்கு பூச்சாக இடுவதுண்டு. வெள்ளீயத்தை [[செப்பு|செப்புடன்]] கலந்து [[வெண்கலம்]] என்னும் வலிமையான [[மாழைக்கலவை]] செய்யப்படுகின்றது. [[ஒலி]] எழுப்பும் [[மணி]] இம் மாழைக்கலவையால் செய்யப்படுகின்றது. வெள்ளீயம் பெரும்பாலும் [[காசிட்டெரைட்]] (cassiterite) என்னும் [[கனிமம்|கனிமத்தில்]] இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது.
 
== குறிப்பிடத்தக்க பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளீயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது