"ஆகத்து 25" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,481 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.6.5) (தானியங்கிஇணைப்பு: ne:२५ अगस्ट)
* [[1929]] - [[எஸ். வரலட்சுமி]], தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி
* [[1962]] - [[தஸ்லிமா நசுரீன்]], [[வங்காள தேசம்|வங்காள தேச]] எழுத்தாளர்
* [[1952]] - கேப்டன் [[விஜயகாந்த்]] விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகராவார். இவர் அண்மையில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் துவக்கியதன் மூலம் தமிழ்நாட்டு மாநில அரசியலிலும் ஈடுபடத் துவங்கியுள்ளார். இவர் 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்தும் , 2011ல் இரிஷிவந்தியம் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்வருகிறார். 2011ல் நடந்த தேர்தலில் இவர் தொடங்கிய கட்சி எதிர்கட்சி அங்கிகாரம் பெற்றுள்ளது. இவர் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
== இறப்புகள் ==
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/797999" இருந்து மீள்விக்கப்பட்டது