நொப்பிக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
 
வரிசை 10:
 
==பயன்பாடு==
கநோப்பிக்ஸ் லினக்ஸில் பல பயன்பாடுகள் உண்டு
*லினக்ஸை விளங்கப்படுத்தும் ஓர் மேசைமேற் கணினி இயங்குதளமாக
*வர்தகநிலையங்களில் கணினியானது லினக்ஸுடன் ஒத்திசைவாக இயங்குமான எனப்பார்வையிட்டுக் கணினியை வாங்குவதற்குப் பயன்படுகின்றது.
*பாதுகாப்பாக இணையத்தை உலாவும் சூழலை அளிக்கின்றது. இதில் வைரஸ் தாக்குதல்கள் குறைவாகவும், அந்தரங்கத்தன்மை பாதுக்காப்பதுடன் தரவு இழப்புக்களும் குறைவாகவுள்ளது.
*பழுதடைந்த இயங்குதளத்தில் இருந்து கோப்புக்களை மீட்டெடுத்து பின்னர் மீண்டும் இயங்குதளத்தை நிறுவ உதவுதல்
*வன்வட்டினைப் சீராகவுள்ளாதா எனப்பரிசோதித்தல்
 
==உள்ளடக்கம்==
1000 இற்கு மேறபட்ட மென்பொருட்கள் CD பதிப்பிலும் 2600 இற்கு மேற்பட்ட மென்பொருட்கள் DVD பதிப்பிலும் உள்ளன. 9ஜிபி அளவானது ஓர் DVD இல் சுருக்கிச் சேமிக்கலாம். இதிலுள்ள முக்கியமான மென்பொருட்கள்
*கேடியீ வரைகலை இடைமுகமே இதன் பொதுவான டெக்ஸ்டாப் சூழலாகும். இது கொன்குவர் உலாவியையும் கெமெயில் [[மின்னஞ்சல்]] மென்பொருளையும் கொண்டுள்ளது.
*இணைய இணைப்பு மென்பொருட்கள்: கேபிபிபி டயலர், ஐஎஸ்டிஎன் (ISDN) பிரயோகங்கள் மற்றும் கம்பியற்ற வலையமைப்பு மென்பொருட்கள்
*மொஸிலா [[பயர்பாக்ஸ்]] உலாவி
*கிம்ப் (GIMP) படங்களை மெருகூட்டும் மென்பொருள்
*கோப்புக்களை மீட்டெடுக்கவும், சிஸ்டங்களைச் சரிசெய்யவும் உதவும் கருவிகள்
*வலையமைப்பை ஆராயவும் மற்றும் நிர்வாகக் கருவிகள்
*[[ஓப்பிண் ஆபிஸ்]] ஆபிஸ் மென்பொருள்
*பல்வேறு நிரலாக்க மற்றும் விருத்திசெய்யும் கருவிகள்.
 
==தேவைகள்==
"https://ta.wikipedia.org/wiki/நொப்பிக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது