நேர்காணல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 74:
#விவாதத்தைத் தவிர்க்க வேண்டும்.
#தாமாக நேர்காணலை முடித்துக் கொள்ளக் கூடாது.
 
==நேர்காணல் கட்டுரை எழுதுதல்==
 
நேர்காணல் கட்டுரையை இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற நிலை இல்லை. இருப்பினும் கட்டுரை சுவையாக அமைவது செய்தியாளரின் எழுத்துத் திறமையில்தான் உள்ளது. பொதுவாக நேர்காணல் கட்டுரை எழுதுவதில் இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
 
===கேள்வி பதில் வடிவம்===
 
நேர்காணல் குறித்த ஒரு சிறிய முன்னுரை கொடுத்துவிட்டு, நேர்காணல் நடந்தது நடந்தபடியே கேள்வி, பதில்களாக சொற்களைக் கூட மாற்றாமல் அப்படியே எழுதுவிடுவது.
 
===கட்டுரை வடிவம்===
 
நேர்காணலை கட்டுரை வடிவில் எழுதுவதில் எழுதுகின்ற பொழுது, எழுதுபவர் மிகவும் சுதந்திரமாகக் கட்டுரையை அமைத்துக் கொண்டு நேர்காணல் தந்தவர், சூழ்நிலை போன்றவைகள் பற்றி விவரித்து, இடையிடையே நேர்காணல் தந்தவர் சொன்ன மேற்கோள்கள் கொடுத்து கட்டுரை அமைக்கலாம். செய்தியாளர் கவனித்தவற்றுடன் கருதுபவைகளையும் எழுதலாம். இருப்பின் கட்டுரை எழுதுவதில் சில வழிகாட்டல்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.அவற்றில்,
 
#அறிமுக உரை
#நேர்காணலின் கருதுகோள்
#பதில்கள்
#தொடர்
#மேற்கோள்கள்
#நேர்காணல் விவரங்கள்
#புகைப்படங்கள்
 
ஆகியவை அவசியம் இருக்க வேண்டும்.
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/நேர்காணல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது