குஞ்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "தமிழ் பேச்சு வழக்கு"; Quick-adding category "பேச்சுத் தமிழ்" (using HotCat)
வரிசை 25:
தமிழரிடையே ஆணுறுப்பிற்கு "குஞ்சு" எனும் வழக்கும் உள்ளது. இருப்பினும் இச்சொல், சிறிய ஆண் குழந்தைகளை அழைக்கும் (சிறியவன் எனும் பொருள்பட) "குஞ்சு" என அழைக்கப்பட்ட சொல்லே பின்னர் இவ்வாறு வழக்கில் தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம். தமிழ் சமுதாயத்திடையே அன்மைக்காலம் வரை, சில கிராமப்புரங்களில் தற்போதும், சிறிய ஆண் குழந்தைகள் ஆடை இன்றியே (ஆணுறுப்பு வெளியில் தெரியும் வகையில்) திரிதலை காணலாம். இவ்வாறான சூழ்நிலையில் சிறிய ஆண் குழந்தைகளை செல்லமாக அழைக்கும் முறைத் தோன்றி, பின்னர் பொதுவான ஒரு பெயராக தோன்றியிருக்கக்கூடும்.
 
 
[[பகுப்பு:தமிழ் பேச்சு வழக்கு]]
[[பகுப்பு:தமிழ் சொற்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ்]]
[[பகுப்பு:பேச்சுத் தமிழ்]]
"https://ta.wikipedia.org/wiki/குஞ்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது