தகனம் (உடல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எரியூட்டல் (உடல்), தகனம் (உடல்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: ஒன்றிணைப்பு
No edit summary
வரிசை 1:
{{mergeto|எரியூட்டல் (உடல்)}}
 
இறந்தவரின் உடலை மின்எரிமேடை மூலம் அல்லது வெளி எரிபொருள் கொண்டு எரிப்பது '''தகனம்''' எனப்படுகிறது. மரணமடைந்து விட்ட மனிதனின் உடல் சமய வழக்கங்களின்படி மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது எரியூட்டப்பட்டோ அழிக்கப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவாக இறந்து விட்ட மனித உடல்கள் புதைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில சமய வழக்கங்களின்படியோ அல்லது இடநெருக்கடி காரணமாகவோ இறந்து விட்ட மனித உடல்கள் எரியூட்டப்பட்டும் அழிக்கப்படுகின்றன. இத்தகைய தகனத்தின் போது உடல் முழுமையாக எரிந்து சாம்பலாவதில்லை.பதிலாக எலும்புகள் மட்டுமே எரியா நிலையில் கிடைக்கின்றன. இந்த எரியா நிலை எலும்புகளை அரவை மூலம் பொடியாக்கப்பட்டு புனித சாம்பலாக [[இறப்பு|இறந்தவரின்]] உறவினரிடம் அவரின் புனித சடங்கிற்காகக் கொடுக்கப்படுகிறது. இதை பெரும்பாலும் மின் தகன அமைப்பின் மூலம் இம்மாதிரி செயல்கள் நடைபெறுகின்றன.இந்த எரியூட்டலுக்கு விறகு, எரிவாயு, மின்சாரம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த எரியூட்டலில் விறகு கொண்டு செய்யப்படும் நிலை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாக இருந்தாலும் இவைதான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாறாக விறகுகள் வைத்து எரிக்கப்படுவைகளில் விறகுகளின் சாம்பலை மனித உடல்களின் சாம்பல் என்று நினைத்து அந்த சாம்பலை சடங்கிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.{{சான்று தேவை}}
"https://ta.wikipedia.org/wiki/தகனம்_(உடல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது