உவெசுலி கல்லூரி, கொழும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "கொழும்புப் பாடசாலைகள்"; Quick-adding category "கொழும்பு மும்மொழிப் பாடசாலைகள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 55:
'''உவெசுலி கல்லூரி''' (''Wesley College'', வெஸ்லி கல்லூரி) [[இலங்கை]] தலைநகர் [[கொழும்பு|கொழும்பில்]] உள்ள ஒரு தனியார் ஆண்கள் பள்ளி ஆகும். இது [[1874]], [[மார்ச் 2]] இல் நிறுவப்பட்டது.
 
[[1874]] [[மார்ச் 2]] ஆம் நாள் [[மெதடிசம்|மெதடிஸ்த]]த் திருச்சபையின் நிறுவனர் [[ஜோன் இவெசுலி]]யின் நினைவாக அவரது நினைவு நாள் அன்று கொழும்பின் நடுப்பகுதியில் [[புறக்கோட்டை]]யில் டாம் வீதியில் கொழும்பு மெதடிஸ்த திருச்சபையினரால் உவெசுலி கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கொழும்பில் பொரல்லைக்கு இடமாற்றப்பட்டது. இக்கல்லூரியின் முதல் அதிபராக வண. சாமுவேல் வில்க்கின் பணியாற்றினார். இப்பாடசாலை முக்கியமாக [[சீர்திருத்தத் திருச்சபை|சீர்திருத்தக் கிறித்தவர்]]களுக்கு என ஆரம்பிக்கப்பட்டதாயினும், இப்போது இங்கு பல மதத்தவர்களும் [[ஆங்கிலம்]], [[சிங்களம்]], [[தமிழ்]] என மூன்று மொழிகளிலும் ஆரம்ப, மற்றும் இடைநிலைக் கல்வியைப் பெறுகின்றனர். இப்பள்ளியில் ஆண்டு ஒன்று முதல் 13 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/உவெசுலி_கல்லூரி,_கொழும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது