பெரும் பொருளியல் வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fy:Grutte Depresje
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Lange-MigrantMother02.jpg|thumb| படத்தில் ஃபுளாரன்சு ஓவன்சு தாம்சன் என்ற அமெரிக்கத் தாயும் அவரது குழந்தைகளும் காணப்படுகின்றனர். வறுமையால் நாடோடிக் கூலியாட்களாக மாறிய இவர்களை 1936ல் டாரத்தியா லாஞ்சு என்ற ஒளிப்படக் கலைஞர் ஒளிப்படம் எடுத்தார். "புலம்பெயர்ந்த தாய்” என்று அழைக்கப்பட்ட இப்படம் பெரும் புகழ்
[[படிமம்:Lange-MigrantMother02.jpg|thumb|[[Dorothea Lange]]'s ''[[Migrant Mother]]'' depicts destitute [[Pea-pickers|pea pickers]] in [[California]], centering on [[Florence Owens Thompson]], a mother of seven children, age 32, in [[Nipomo, California]], March 1936.]]
பெற்று பெரும் பொருளியல் வீழ்ச்சியின் போது அமெரிக்க மக்கள் அனுபவித்த வறுமைக்கான சின்னமாக மாறியது.]]
'''பெரும் பொருளியல் வீழ்ச்சி''' (Great Depression) என்பது ஒரு உலகளாவிய பொருளாதார இறங்குமுக நிலையாகும். இது பெரும்பாலான இடங்களில் 1929 ஆம் ஆண்டில் தொடங்கி வெவ்வேறு நாடுகளில் 1930 களிலோ அல்லது 1940களின் தொடக்க ஆண்டுகளிலோ முடிவுக்கு வந்தது. தற்கால வரலாற்றில் மிகப்பெரியதும், முக்கியமானதுமான [[பொருளாதார வீழ்ச்சி]] இதுவே. 21 ஆம் நூற்றாண்டில், உலகப் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சியடையலாம் என்பதைக் குறிப்பதற்கான ஒரு அடிப்படை அளவீடாக இது பயன்படுகின்றது. பெரும் பொருளியல் வீழ்ச்சி [[ஐக்கிய அமெரிக்கா]]வில் தொடங்கியது. வரலாற்றாளர்கள், [[பங்குச்சந்தை]] பெரும் சரிவைக் கண்ட நாளாகிய [[கறுப்புச் செவ்வாய்]] எனப்படும், 1929 ஆம் ஆண்டு [[அக்டோபர்]] 29 ஆம் நாளையே இதன் தொடக்கமாகக் கொள்வர். ஐக்கிய அமெரிக்காவில் இதன் முடிவு இரண்டாம் உலகப் போருடன் தொடர்பான [[போர்ப் பொருளாதாரம்|போர்ப் பொருளாதார]] நிலைமையில் 1939 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டது.
 
'''பெரும் பொருளியல் வீழ்ச்சி''' (''Great Depression'') என்பது ஒரு உலகளாவிய [[பொருளியல் பின்னடைவு|பொருளாதார இறங்குமுக நிலையாகும்]]. இது பெரும்பாலான இடங்களில் 1929 ஆம் ஆண்டில் தொடங்கி வெவ்வேறு நாடுகளில் 1930 களிலோ அல்லது 1940களின் தொடக்க ஆண்டுகளிலோ முடிவுக்கு வந்தது. தற்கால வரலாற்றில் மிகப்பெரியதும், முக்கியமானதுமான [[பொருளாதார வீழ்ச்சி]] இதுவே. 21 ஆம் நூற்றாண்டில், உலகப் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சியடையலாம் என்பதைக் குறிப்பதற்கான ஒரு அடிப்படை அளவீடாக இது பயன்படுகின்றது. பெரும் பொருளியல் வீழ்ச்சி [[ஐக்கிய அமெரிக்கா]]வில் தொடங்கியது. வரலாற்றாளர்கள், [[பங்குச்சந்தை]] பெரும் சரிவைக் கண்ட நாளாகிய [[கறுப்புச் செவ்வாய்]] எனப்படும், 1929 ஆம் ஆண்டு [[அக்டோபர்]] 29 ஆம் நாளையே இதன் தொடக்கமாகக் கொள்வர். ஐக்கிய அமெரிக்காவில் இதன் முடிவு இரண்டாம் உலகப் போருடன் தொடர்பான [[போர்ப் பொருளாதாரம்|போர்ப் பொருளாதார]] நிலைமையில் 1939 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_பொருளியல்_வீழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது