கோட்டாறு மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கோட்டாறு மறைமாவட்டம்''' இந்தியாவின் தென் எல்லையான [[கன்னியாகுமரி மாவட்டத்தை|கன்னியாகுமரி மாவட்டம்]] உள்ளடக்கிய [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மதத்தின் ஆட்சி பகுதியாகும். இது குளச்சல், முளகுமூடு, கோட்டாறு, மற்றும் திருத்துவபுரம் ஆகிய மறைவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.மே 2620, 1930ம் ஆண்டு [[கொல்லம்]] மறைமாவட்டத்திலிருந்து தமிழ் பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு கோட்டாறு மறைமாவட்டமாக அப்போதைய [[திருத்தந்தை]] பதினொன்றாம் பயசு அவர்களால் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் ஆயராக மேதகு ஆயர் லாரன்சு பெரைரா அவர்கள் பணிபுரிந்தார்கள். இதன் தற்போதைய ஆயர் மேதகு பீட்டர் ரெமீசியூசு ஆகும். இது உருவாகும் போது சுமார் ஒரு லட்சம் கத்தோலிக்க கிறித்தவர்கள் இம் மறைமாவட்டத்தில் வசித்து வந்தார்கள்.
==வரலாறு==
கொல்லம் மறைமாவட்டத்தின் தமிழ் வழங்கும் தென்பகுதி தனியாக பிரிக்கப்பட்டு வராப்புழை மறைமாநிலத்தின் கீழ் இணை மறைமாவட்டமாக கோட்டாறு மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது.
தோவாளை, அகத்தீசுவரம்,(அழகப்பபுரம் தவிர), கல்குளம், விளவங்கோடு,(தூத்தூர் முதலிய 3 கடற்கரை கிராமங்கள் தவிர) ஆகிய நான்கு தாலுக்காக்களையும் உள்ளடக்கிய கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கோட்டறு மறைமாவட்டத்தின் நிலப்பகுதியாகும். இப்பகுதி 1956 நவம்பர் முதல் நாள் தமிழகத்தோடு இணைந்ததை தொடர்ந்து கோட்டறு மாவட்டம் 1963 ம் ஆண்டு அக்டோபர் 11ம் நாளிலிருந்து மதுரை மறைமாநிலத்தின் ஓர் இணை மறைமாவட்டமாக மாறிற்று.
==மறைமாவட்ட ஆயர்கள்==
#மேதகு லாரன்ஸ் பெரைரா(1930-1938)
#மேதகு தாமஸ் ரோச்ரோக் ஆஞ்ஞி சுவாமிஆஞ்ஞிசுவாமி(19381939-1971)
#மேதகு மரியானுஸ் ஆரோக்கிய சாமி(1971-1987)
#மேதகு லியோன் தர்மராஜ்(05.02.1989-16.01.2007)
#மேதகு பீட்டர் ரெமிஜியஸ்(24.06.2007-)
==மறைமாவட்ட முக்கிய நிகழ்வுகள்==
*மறைமாவட்ட வெள்ளிவிழா-செப். 28, 1955
*மறைமாவட்ட பொன்விழா- மே 24,25, 1980
*மறைமாவட்ட பவள விழா- மே 5, 2005
 
==மக்கள் தொகை, பணியாளர்கள் புள்ளி விபரங்கள்==
*கன்னியாகுமரி மாவட்ட மொத்த மக்கள் தொகை - 17,41,000
*கோட்டாறு மறைமாவட்ட கத்தோலிக்கர்கள் - 5,43,789
*மறைமாவட்ட அருள்பணியாளர்கள் - 278
==மறைமாவட்டத்தில் பணிபுரியும் துறவற சபைகள்==
*அருள்பணியாளர்கள் சபைகள்-12
*அருள் சகோதரர்கள் சபைகள்-3
*அருள் சகோதரிகள் சபைக்ள- 40
==மறைமாவட்டத்தில் பணிபுரியும் துறவியர்==
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கோட்டாறு_மறைமாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது