மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"#கபிரியேல் தூதர் மரியாளுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:57, 22 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

  1. கபிரியேல் தூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானிப்போமாக (லூக்கா 1:30,38)
  2. அன்னை மரியாள் எலிசப்பத்தம்மாளை சந்தித்ததை தியானிப்போமாக (லூக் 1:41-42)
  3. இயேசு பிறந்ததை தியானிப்போமாக (லூக் 2:6-7)
  4. இயேசு பாலனை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததை தியானிப்போமாக (லூக் 2:22)
  5. காணாமற் போன இயேசுவை கண்டடைந்ததைத் தியானிப்போமாக (லூக் 2:49-50)