புத்தகயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: hu:Bódh Gajá
சிNo edit summary
வரிசை 25:
'''புத்த காயா''' அல்லது உள்ளூர் உச்சரிப்பின்படி '''போத்காயா''' (ஹிந்தி: बोधगया), இந்திய மாநிலமான [[பீகார்|பீகாரின்]] [[காயா மாவட்டம்|காயா மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[நகரம்]]. [[கௌதம புத்தர்]] ஞானம் பெற்ற இடம் என்பதால் இது புகழ் பெற்ற இடமாகத் திகழ்கிறது. முற்காலத்தில் ''போதிமண்டா'' எனப்பட்ட இவ்விடத்தில் பெரிய [[துறவிமடம்|துறவிமடக்]] குடியேற்றம் ஒன்று இருந்தது. புத்த காயாவில் உள்ள முதன்மையான துறவிமடம் போதிமண்டா விகாரையாகும். இது இப்போது [[மகாபோதி கோயில், புத்த காயா|மகாபோதி கோயில்]] என அழைக்கப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய நான்கு யாத்திரைத் தலங்களில் புத்த காயாவே முதன்மையானதாகப் புத்த மதத்தினர் கருதுகின்றனர். [[குஷிநகர்]], [[லும்பினி]], [[சாரநாத்]] என்பன ஏனைய மூன்றும் ஆகும். 2002 ஆம் ஆண்டில் மகாபோதி கோயில் [[யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்|யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டது.
 
[[பகுப்பு: பீகார் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:பௌத்தம்இந்திய பௌத்த கோயில்கள்]]
 
[[bn:বুদ্ধ গয়া]]
"https://ta.wikipedia.org/wiki/புத்தகயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது