முக்கோண இறக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
அதிக தாக்கு கோணம் மற்றும் அதிக வேகங்களில் பறக்கும் திறனை மேம்படுத்தும் வண்ணம், மாசுகோவின் மத்திய காற்று மற்றும் நீரியக்கவியல் நிறுவனத்தால் வாலுடை முக்கோண இறக்கை வடிவமைப்பு அதன் வானூர்தி வடிவமைப்புகளில் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய அமைவடிவம் [[மிக்-21]], [[சுகோய் சு-9]]/[[சுகோய் சு-11|சு-11]]/[[சுகோய் சு-15|சு-15]] போர் வானூர்திகளில் பயன்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டது.
 
அண்மைக் காலத்தில் சாப் ஏபி நிறுவனம் தனது விகன் போர்வானூர்தியின் முன்விமானப் பகுதியில், நெருக்கமாக இணைசேர்க்கப்பட்ட கானர்டு('''Canard''') பயன்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கமாய் இணைசேர்த்தல் மூலம் இறக்கை மேலான காற்றோட்டம் பெருமளவு மாறுபடுத்தமுடியும், முக்கியமாக அதிக தாக்கு கோணங்களில் வானூர்தி செல்லும்போது பயன்படுத்தப்படுகிறது. வழமையான வாலில் பொருத்தப்பட்ட உயர்த்திகளை ஒப்பிட்டு நோக்குகையில், கானர்டுகள் ஒட்டுமொத்த ஏற்றத்தை அதிகப்படுத்துகின்றன.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/முக்கோண_இறக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது