கவலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fa:غم
No edit summary
வரிசை 1:
[[File:A child sad that his hot dog fell on the ground.jpg|thumb|right|அழும் குழந்தையொன்றின் கண்ணீரைச் சித்தரிக்கும் படம்.]]
'''கவலை''' அல்லது '''துயரம்''' என்பது இழப்பு, உதவியற்ற நிலை, பயனற்ற நிலை போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டும் ஒரு மன உணர்வாகும். இந்நிலையில் மனிதர்கள் பொதுவாக அமைதியாகவும், ஆற்றலற்ற நிலையிலும், ஏனையோரிடமிருந்து விலகியும் இருக்கத் தலைப்படுவர். அத்துடன் [[அழுகை]] மூலமும் அவர்களது இந்த மனநிலை வெளிக்காட்டப்படும்.<br />
 
மனநிலை தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் அது கவலை எனவும், தொடர்ந்த, ஆழமான மனநிலை பாதிப்பு இருப்பதுடன், தமது வழக்கமான செயல்களை செய்யும் திறனை இழந்தும் இருப்பின் அது [[மனச்சோர்வு]] எனவும் கருதப்படும்.
 
[[போல் எக்மான்]] வகுத்துள்ள ஆறு அடிப்படை உணர்ச்சிகளான [[மகிழ்ச்சி]], கவலை, [[கோபம்]], [[ஆச்சரியம்]], [[பயம்]] மற்றும் [[அறுவறுப்பு]] ஆகியவற்றில் கவலையும் அடங்கும்.<ref>Daniel Goleman, ''Emotional Intelligence'' (London 1996) p. 271</ref>.
 
==உசாத்துணை==
 
<references/>
 
[[பகுப்பு:உணர்ச்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கவலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது