இடைக்காலச் சோழர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இடைக்காலச் சோழர்கள் 9-ம் ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி Quick-adding category "சோழர்" (using HotCat)
வரிசை 1:
இடைக்காலச் சோழர்கள் 9-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய மற்றும் பிரபலமான சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்கள். இவர்கள்தான் [[தென் இந்தியா|தென் இந்தியாவை]] ஒன்றாக இனைத்து மிகப்பிரம்மாண்டமான பேரரசை உருவாக்கியவர்கள். இவர்கள் [[கடற்படை]] மிகவும் வலிமை உள்ளதாக இருந்தது. தங்கள் கடற்படை மூலமாக [[தென்கிழக்கு ஆசியா|தென்கிழக்கு ஆசிய]] நாடுகளில் குறிப்பாக [[சிறீவிஜயம்]] வரை தங்களது செல்வாக்கை நீட்டித்து இருந்தார்கள். இவர்களின் தங்களுடைய தொடர் படையெடுப்புகள் மற்றும் ஆக்கரமிப்புகளால் 2 நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியல் விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
 
[[பகுப்பு:சோழர்]]
"https://ta.wikipedia.org/wiki/இடைக்காலச்_சோழர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது