கடுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: sv:Sareptasenap; மேலோட்டமான மாற்றங்கள்
சிNo edit summary
வரிசை 17:
 
== சமையலில் கடுகு ==
கடுகு தாளிதம் செய்வதற்கு ஒரு முக்கிய பொருள். தாளித்தலின் போது எண்ணையில் முதலிடப்படும் பொருள் இதுவாகும். இது நல்ல சுவைதரும்.
 
==மருத்துவத்தில் கடுகு==
[[கட்டிகளுக்கு]] பூச.
 
கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது.
{{herb-stub}}
 
"https://ta.wikipedia.org/wiki/கடுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது