"சங்ககாலச் சேரர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

342 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
தமிழ்நாடு [[சேரர்]], [[சோழர்]], [[பாண்டியர்]] என்னும் [http://www.chennaizoom.com/tamil/cheran.php மூவேந்தர்களால்] ஆளப்பட்டுவந்தது. சேர அரசர்கள் தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியை ஆண்டுவந்தனர். சோழர் கிழக்குப் பகுதியையும், பாண்டியர் தெற்குப்பகுதியையும் ஆண்டுவந்தனர். இவற்றை முறையே குணபுலம், தென்புலம், குடபுலம் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.<ref>சிறுபாணாற்றுப்படை</ref>
 
கடல்சார்ந்த நிலம் சேர்ப்பு என்னும் சொல்லால் தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வந்தது. நீர்சூழ்ந்த கடலும் நிலமும் சேருமிடத்தைத் தமிழர் சேர்ப்பு என்றனர். சேரநாட்டின் பெரும்பகுதி சேர்ப்புநிலம். சோழநாட்டிலும், பாண்டியநாட்டிலும் சேர்ப்புப்பகுதி இருந்தாலும் இவற்றில் உள்நாட்டுப்பகுதி அதிகம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/800960" இருந்து மீள்விக்கப்பட்டது