முற்காலச் சோழர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சோழர்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
'''முற்காலச் சோழர்களின்சோழர்'''களின் காலம் (300கிமு - 200கிமு), அதாவது முந்தைய மற்றும் பிந்தைய சங்க காலங்கள் ஆகும். பண்டைய [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]] ஆண்ட மூன்று முக்கிய பேரரசுகளில் ஒன்றாக [[சோழர்|சோழர் குலம்]] இருந்துள்ளது. இவர்கள் [[உறையூர்]] மற்றும் [[காவிரிப்பூம்பட்டினம்|காவேரிப்பட்டிணத்தை]] தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். [[சங்க இலக்கியம்]] மற்றும் கிராமியபிற்கால நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் நாம் இவர்களைப் பற்றி அறிந்தாலும், அவை அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. கிரேக்கத்தில் [[பெப்பிலஸ் மரிஸ் எரித்ரை]] என்று கூறப்படும் கட்டுரையில்பயணக் கட்டுரை / வரைபடத்தில் முற்காலச் சோழர்களின் நாடு மற்றும் அதன் நகரங்கள், துறைமுகங்கள், வாணிபம் போன்றவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
 
[[பகுப்பு:சோழர்]]
 
[[en:Early Cholas]]
[[ml:ആദ്യകാല ചോളർ]]
"https://ta.wikipedia.org/wiki/முற்காலச்_சோழர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது