தமிழ் நாட்டார் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 84:
 
==ஊடகங்களில்==
[[விசயலட்சுமி-நவநீதகிருட்டிணன்]] ஆகியோர் [[ஒலி நாடா]]க்கள் வழியாகவும் நிகழ்ச்சிகள் ஊடாகவும் நாட்டார் பாடல்களைப் பரப்பினர். பின்னர் [[புசுபவனம் குப்புசாமி]]-அனிதா தம்பதியினரும் பொது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள் வழியாகவும் நாட்டுப்புறப் பாடல்களைப் பரப்பினர். [[பரவை முனியம்மா]]<ref name='முனியம்மா'>{{cite news | first=M. BALAGANESSIN | last= | coauthors= | title= Ruling with RUSTIC ragas | date=2004-12-04 | publisher=The Hindu | url =http://www.hindu.com/mp/2004/12/04/stories/2004120400290300.htm | work =Metro Plus | pages = | accessdate = 2008-01-29 | language = }}</ref> [[கொல்லங்குடி கருப்பாயி]] ஆகியோர் குறிப்பிடத்தக்க வகையில் திரைப்படங்கள் மற்றும் [[வானொலி]] நிகழ்ச்சிகளில்<ref name='வானொலி'>{{cite news | first=S.VIJAY KUMAR | last= | coauthors= | title=In tune with the times | date=2004-10-22 | publisher=The Hindu | url =http://www.hindu.com/mp/2004/12/04/stories/2004120400290300.htm | work =Metro Plus | pages = | accessdate = 2008-01-29 | language = }}</ref> பங்கேற்றுள்ளனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_நாட்டார்_பாடல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது