கிளைசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
}}
}}
'''கிளைசின்''' (''Glycine'') [குறுக்கம்: Gly (அ) G] என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு கரிமச்சேர்மம் ஆகும். இதனுடைய வாய்பாடு: NH2CH2COOH. "பக்கத் தொடரில்" இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை மட்டும் கொண்டுள்ளதால் [[புரதம்|புரதங்களில்]] சாதரணமாகக் காணப்படும் 20 அமினோ அமிலங்களில் கிளைசின் மிகவும் சிறியதாகும். இரண்டு பக்கத் தொடர் ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டுள்ளதால், கிளைசின் அமினோ அமிலமானது நீர்நாட்டமுள்ள மற்றும் நீர்தவிர்க்கும் இரண்டு சூழல்களிலும் பொருந்தக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: GGU, GGC, GGA, மற்றும் GGG. கிளைசின் வண்ணமற்ற, இனிய சுவையுள்ள படிகத்தன்மை கொண்ட திடப்பொருளாகும். இதற்கு சமச்சீரின்மை (chiral) பண்பு கிடையாது.
 
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கிளைசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது