ஐசோலியூசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
}}
 
'''ஐசோலியூசின்''' (''Isoleucine'') [குறுக்கம்: Ile (அ) I] என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH(CH3)CH2CH3. இது ஒரு '''அத்தியாவசிய அமினோ அமிலமாகும்'''. இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் [[புரதம்|புரதங்களிலிருந்துப்]] பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: AUU, AUC andமற்றும் AUA. ஹைட்ரோகார்பனை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், ஐசோலியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது. ஐசோலியூசினுக்கு நான்கு முப்பரிமாண மாற்றியங்கள் சாத்தியமானது. எனினும் இயற்கையில், ஐசோலியூசினானது ஒரு ஆடி மாற்றியன் உருவத்திலேயே உள்ளது [(2S,3S)-2-அமினோ-3- மீதைல் பென்டநோய்க் அமிலம்].
 
[[en:Isoleucine]]
"https://ta.wikipedia.org/wiki/ஐசோலியூசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது