ஈராக் மீதான படையெடுப்பு, 2003: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
start
 
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்க கூட்டு படைகள் மார்ச் 20, 2003இல் ஈராக் மீதான ஆக்கிரமிப்பை ஆரம்பித்தன. சதாம் உசேன் தலைமையிலான அரசாங்கத்திடம் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் குற்றஞ் சாட்டியே இவ் ஆக்கிரமிப்பினை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறி கூட்டுப் படைகள் ஆரம்பித்தன. நாற்பது நாடுகளின் உதவியோடு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக்குக்கு ஆதரவாக சில நாடுகள் குரல் கொடுத்தபோதும் அவை சொல்லளவிலான ஆதரவாகவே இருந்தன. இறுதியாக டிசம்பர் 23, 2003 இல் சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் பாரிய அளவிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட போதிலும் கூட்டுப் படைகளுக்கும் ஈராக் போராளிகளுக்கும் இட்றையே தொடர் மோதல்கள் இடம் பெறுகின்றன. ஏறத்தாழ 655,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகா சில கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன.
 
[[பகுப்பு:ஈராக்]]
"https://ta.wikipedia.org/wiki/ஈராக்_மீதான_படையெடுப்பு,_2003" இலிருந்து மீள்விக்கப்பட்டது