அலைநீளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
அலைநீளத்தின் சமன்பாடு மற்றும் விளக்கங்கள் சேர்க்கப்பட்டன.
வரிசை 1:
[[File:Wavelength.png|thumb|right|அலைநீளத்தை விளக்கும் வரிப்படம்.]]
[[இயற்பியல்|இயற்பியலில்]], '''அலை நீளம்அலைநீளம்''' என்பது ஒரு அலையின் இரு மீழும்மீளும் பகுதிகளிடையேயான தூரம். நீளம் அளக்கப் பயன்படும் எல்லா அளவீடுகளும் அலை நீளத்தையும்அலைநீளத்தையும் அளக்கப்பயன்படுத்தலாம். பொதுவாக இப்பதம் [[வானொலி]] மற்றும் மின் காந்த அலைகளுக்கே பயன்படுத்தப்படும். சைன் அலை வடிவங்களில் இரு முடிகள் அல்லது இரு தாழிகளிடையேயான தூரம் அலை நீளமாகஅலைநீளமாக கொள்ளப்படும்.
 
அலைநீளமானது பொதுவாக [[கிரேக்க மொழி|கிரேக்க மொழியின்]] எழுத்தான [[லெம்டா|''லெம்டாவினால்'']] (λ), வகைக்குறிக்கப்படும். குறித்த நிலையான வேகத்துடன் நகரும் ஒரு சைன் வடிவ அலையைக் கருதினால், அதன் அலைநீளமானது, அதன் [[அதிர்வெண்|அதிர்வெண்ணுக்கு]] நேர்விகித சமனாகும்: அதாவது, உயர்ந்த அதிர்வெண்களைக் கொண்ட [[அலை|அலைகள்]], குறைந்த அலைநீளத்தை கொண்டிருக்கும், அதேவேளை, குறைந்த அதிர்வெண்ணைக் கொண்ட அலைகள், கூடிய அலைநீளத்தைக் கொண்டிருக்கும். <ref>
{{cite book
| title = In Quest of the Universe
| author = Theo Koupelis and Karl F. Kuhn
| publisher = Jones & Bartlett Publishers
| year = 2007
| isbn = 0763743879
| url = http://books.google.com/books?id=WwKjznJ9Kq0C&pg=PA102&dq=wavelength+lambda+light+sound+frequency+wave+speed&lr=&as_brr=3&ei=nfIpSazAMIzukgSP04nODg }}</ref>
 
அலையானது ஒரு முழு அலை இயக்கத்தை ஆற்றி முடிக்க எடுக்கும் நேரம் [[அலைவு காலம்]] எனப்படும்.
 
== சைன் வடிவ அலையின் அலைநீளம் ==
 
மாறாத [[வேகம்]] ''v'' ஐக் கொண்டு நகருமொரு சைன் வடிவ அலையின் அலைநீளம் ''λ'' ஐக் கணித்துக் கொள்ள பின்வரும் சமன்பாடு பாவிக்கப்படும். <ref name= Cassidy>
 
{{cite book |title=Understanding physics |author= David C. Cassidy, Gerald James Holton, Floyd James Rutherford |url=http://books.google.com/books?id=rpQo7f9F1xUC&pg=PA340 |pages=339 ''ff'' |isbn=0387987568 |year=2002 |publisher=Birkhäuser}}
 
</ref>
:<math>\lambda = \frac{v}{f},</math>
 
இங்கு ''v'' எனப்படுவது, குறித்த அலையின் [[அலைவு காலம்|அலைவு காலத்தில்]] அதன் [[வேகம்|வேகமாகும்]]. அத்தோடு, ''f'' ஆனது, அலையின் [[அதிர்வெண்|அதிர்வெண்ணைக்]] குறித்து நிற்கும்.
 
== உசாத்துணைகள் ==
 
<references/>
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/அலைநீளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது