குடல்வாலழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.1) (தானியங்கிமாற்றல்: kk:Соқыр ішек
--விரிவாக்கம் செய்யப்பட்டது.
வரிசை 14:
}}
 
'''குடல்வாலழற்சி''' (Appendicitis) அல்லது குடல்வால் அழற்சி ஏன்பதுஎன்பது மனித உடலில் பயனற்ற ஒரு [[உறுப்பு|உறுப்பான]] [[குடல்வால்|குடல்வாலின்]] வீக்கமாகும். குடல்வாலானது, பெருங்குடல் ஆரம்பிக்கின்ற இடத்தில் ஒரு சிறிய குழாய் போன்ற வடிவில் காணப்படுகிறது. நார்ப்பொருள் குறைவாகவுள்ள உணவுப் பொருள்களை உண்ணுகின்ற நிலையிலேயே இந்த குடல்வாய் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
 
இவ்வாறு குடல்வால் அழற்சி ஏற்படுகின்ற பட்சத்தில் குடல்வால் [[அறுவைச் சிகிச்சை|அறுவைச் சிகிச்சையின்]] மூலம் அகற்றப்படும். ஆனாலும், காலம் தாமதமானால், குடல்வால் வெடித்து, [[வயிற்றறை|வயிற்றறைக்குள்]] [[நோய்|நோய்த்]] [[தொற்று|தொற்றுகள்]] ஏற்பட வழிகோலும். இவ்வாறு குடல்வாய் வெடித்து, வயிற்றறைக்குள் தொற்றுண்டாகும் பட்சத்தில், அது [[வயிற்றறையுரை அழற்சி]] (Peritonitis) என்று வழங்கப்படுகிறது.
 
== புற இணைப்புகள் ==
* [http://www.appendicitisreview.com Appendicitis Update] குடல்வாலழற்சி - {{ஆ}}
{{medical-stub}}
 
"https://ta.wikipedia.org/wiki/குடல்வாலழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது