மலையாளிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[தென் இந்தியா|தென் இந்தியாவின்]] [[கேரளா|கேரள]] மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு மலையாள மொழி பேசும் மக்கள் '''மலையாளி''' என்று வழங்கப்படுகிறார்கள். இவர்களை பண்மையில் '''மலையாளிகள்''' என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றாலும், [[இந்தியா|இந்தியாவின்]] பிற பகுதிகளிலும், சில வளைகுடா நாடுகளிலும் கணிசமான மக்கள்த்தொகையைக் கொண்டுள்ளனர். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,803,747 மக்கள் இந்த மொழியைப் பேசுகிறார்கள். மேலும் மலையாள மக்கள் கர்நாடகாவில் 701,673 (2.1%), மஹராஸ்டிராவில் 406,358 (1.2%), தமிழ்நாட்டில் 557,705 (1.7%) வசிக்கிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/மலையாளிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது