கன்னடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "இந்தியாவின் கர்நாடக மாநி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:47, 25 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு கன்னட மொழி பேசும் மக்கள் கன்னடர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களை கன்னடிகா என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். பூர்வீகம் கர்நாடகா என்றாலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கோவா, மகாராட்டிரம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களிலும் இம்மொழி பேசப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னடர்&oldid=801589" இலிருந்து மீள்விக்கப்பட்டது