கன்னடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "இந்தியாவின் கர்நாடக மாநி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு [[கன்னடம்|கன்னட]] மொழி பேசும் மக்கள் '''கன்னடர்''' என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களை '''கன்னடிகா''' என்று [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] அழைக்கிறார்கள். பூர்வீகம் கர்நாடகா என்றாலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, [[கோவா]], மகாராட்டிரம், [[தமிழ்நாடு]], கேரளா போன்ற மாநிலங்களிலும் இம்மொழி பேசப்படுகிறது. [[தமிழ்மொழி|தமிழ்மொழியைப்]] போல இம்மொழியிலும் பல வட்டார வழக்குகள் இருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கன்னடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது